sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சிறந்த திரைப்படங்களுக்கு  ரூ.20 கோடி மானியம் 

/

 சிறந்த திரைப்படங்களுக்கு  ரூ.20 கோடி மானியம் 

 சிறந்த திரைப்படங்களுக்கு  ரூ.20 கோடி மானியம் 

 சிறந்த திரைப்படங்களுக்கு  ரூ.20 கோடி மானியம் 


ADDED : மார் 07, 2026 06:21 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை

 திரைப்பட படப்பிடிப்புக்கு பல்வேறு துறைகளின் அனுமதி பெறுவதை, ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில், 'சினி மித்ரா' என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

 மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், வரலாற்று நினைவு சின்னங்கள், படப்பிடிப்பு தலங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இடம் பெற்ற, டிஜிட்டல் வரைப்படம் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

 தரமான கன்னட திரைப்படங்களை தேர்வு செய்து மானியம் வழங்க, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

 மகாத்மா காந்தி புகழ், சித்தாந்தங்களை பரப்புவதற்கும், அவரை பற்றி இளைஞர்களுக்கு கொண்டு செல்லவும், மாவட்ட காந்தி பவன்களுக்கு புத்துயிர் கொடுக்கவும், மகாத்மா காந்தி பெயரில் திட்டம் வகுக்கப்படும்.

 மைசூரில், 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் கட்ட முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த இடத்தில் தீம் பார்க், நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்களும் கட்டப்படும்.

 கர்நா டகாவில் மகாத்மா காந்தி வந்து சென்ற இடங்களில், நினைவு துாண்கள் அமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us