தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ரூ.8 கோடி ரேஷன் அரிசி பறிமுதல்: 266 பேர் கைது

ரூ.8 கோடி ரேஷன் அரிசி பறிமுதல்: 266 பேர் கைது

ரூ.8 கோடி ரேஷன் அரிசி பறிமுதல்: 266 பேர் கைது


UPDATED : நவ 16, 2026 12:00 AM

ADDED : நவ 15, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 12:00 AM ADDED : நவ 15, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கடந்த ஒரே மாதத்தில், சட்ட விரோதமாக விற்க முயற்சித்த, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 266 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அன்னபாக்யா திட்டத்தின் ரேஷன் அரிசி, கள்ளச்சந்தையில் விற்பதை கட்டுப்படுத்த, உணவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த மாதம் பல மாவட்டங்களில் சட்ட விரோதமாக விற்க முயற்சித்த, 8.30 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல் உட்பட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 266 பேர் கைது செய்யப்பட்டனர். அரிசியை கடத்த பயன்படுத்தப்பட்ட 220 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us