ADDED : செப் 20, 2026 11:27 PM

அ நிறம் | அளவு
சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி - கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான சாந்தி, 72, நேற்று சென்னையில் காலமானார். 10 நாட்களாக உடல்நிலை பிரச்னையால் மருத்துவமனையில் இருந்த அவர் இறந்தார்.
அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
