sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமார் கனவு 'டமார்' பா.ஜ., கிண்டல்

சிவகுமார் கனவு 'டமார்' பா.ஜ., கிண்டல்

சிவகுமார் கனவு 'டமார்' பா.ஜ., கிண்டல்


ADDED : பிப் 14, 2025 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 05:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பா.ஜ., 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:

கர்நாடக காங்கிரசில் ஏற்பட்ட குழப்பம், இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. மாநில காங்., தலைவரை மாற்றுவதற்கு மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. முதல்வராக கனவு கண்ட சிவகுமாருக்கு, முதல்வர் சித்தராமையா கோஷ்டி, 'செக்' வைத்துள்ளது.

சிவகுமாரின் முதல்வராகும் கனவு, நொறுங்கி விட்டது. முதல்வர் சித்தராமையாவின் கை ஓங்கியுள்ளது. எப்படியாவது முதல்வர் பதவியில் அமரும் வரை, மாநில தலைவர் நாற்காலியை விட்டு தரக்கூடாது என, முடிவு செய்திருந்த சிவகுமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us