ADDED : நவ 27, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் இல்லத்தில், காங்கிரஸ் தலைவர்களுக்கு சிற்றுண்டி விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்றதன் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
விருந்தில், மஹாதேவப்பா, ஜமீர் அகமது கான், மஹாதேவப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத், அமைச்சர்கள் புட்டரங்க ஷெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
