sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சில வரி செய்திகள்

/

 சில வரி செய்திகள்

 சில வரி செய்திகள்

 சில வரி செய்திகள்


ADDED : நவ 28, 2025 05:48 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முதல்வருக்கு கடிதம்

கார் விபத்தில் மரணம் அடைந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மஹாந்தேஷ் பீலகியின் மனைவி அல்லது மகளுக்கு, கருணை அடிப்படையில் கிரேடு - 1 பிரிவில் அரசு பணி வழங்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கடிதம் எழுதி உள்ளார்.

* பணி மாற்றம்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளராக பணியாற்றும் லட்சுமண் சிங்கை, 'கே - ரைடு' எனும் கர்நாடக ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமித்து, மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது.

* நடமாடும் கோளரங்கம்

கிராம பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் கோளரங்கம், விண்வெளி ஆய்வக வசதிகளை பார்க்கும் வாய்ப்புகளை இழக்க கூடாது என்ற நோக்கத்தில், நடமாடும் கோளரங்க வாகன சேவையை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us