தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு அரண்மனையில் சபாநாயகர்கள்

மைசூரு அரண்மனையில் சபாநாயகர்கள்

மைசூரு அரண்மனையில் சபாநாயகர்கள்


ADDED : மே 14, 2026 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 12:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சட்டசபையை சிறப்பாக நடத்துவது குறித்து, மாநிலங்களின் சபாநாயகர்கள் மாநாடு, மைசூரில் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

உத்தர பிரதேச சட்டசபை சபாநாயகர் சதீஷ் மஹானா தலைமையில் நடந்த மாநாட்டில் சபாநாயகர்கள் கர்நாடகா - காதர், நாகலாந்து - சரிங்கேன் லோங்குமார், ஹிமாச்சல பிரதேசம் - குல்தீப் சிங் பதானியா, டில்லி - விஜயேந்தர் குப்தா, மஹாராஷ்டிரா - ராகுல் நர்வேகர் பங்கேற்றனர். மாநாடு முடிந்ததும் மைசூரு அரண்மனைக்கு சென்று சபாநாயகர்கள் சுற்றி பார்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us