sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ரூ.2.46 கோடி காணிக்கை வசூல்

/

 ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ரூ.2.46 கோடி காணிக்கை வசூல்

 ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ரூ.2.46 கோடி காணிக்கை வசூல்

 ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் ரூ.2.46 கோடி காணிக்கை வசூல்


ADDED : பிப் 03, 2026 06:14 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவில் அமைந்துள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தினமும் கோவிலுக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கர்நாடகாவின் அதிகமான வருவாய் கொண்ட கோவில்களில் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வருகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு பின், கோவில் வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. உண்டியலில், 2.46 கோடி ரூபாய் ரொக்கம், 50 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள், காணிக்கையாக வந்திருந்தன. வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.

கடந்த மாதம் ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் திருவிழா நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறைகள் காரணமாக. வருவாய் கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us