ADDED : மே 10, 2026 12:16 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவு தலைவராக சீனிவாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கை:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஒப்புதலின்படி, கர்நாடக காங்கிரஸ் ஓ.பி.சி., எனும் பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவராக சீனிவாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
