sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விமானத்தில் திடீர் பதற்றம்

விமானத்தில் திடீர் பதற்றம்

விமானத்தில் திடீர் பதற்றம்


ADDED : அக் 20, 2025 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2025 06:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: துபாயில் இருந்து மங்களூருக்கு இண்டிகோ விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூரு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் வாஷ்ரூம் கதவில், வெடிகுண்டு என்பதை, ஆங்கிலத்தில் பேனாவால் எழுதியிருந்ததை கவனித்த பயணியர் பீதியடைந்து விமான ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

இதனால், பெங்களூரின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 16 8 பயணியரும் இறக்கப்பட்டனர். விமானம் முழுவதும் சோதனை நடத்தினர். வெடிபொருள் ஏதும் தென்படவில்லை. நேற்று காலை மங்களூருக்கு விமானம் சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us