தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுமங்கலி பூஜை, கரக ஊர்வலம்

 சுமங்கலி பூஜை, கரக ஊர்வலம்

 சுமங்கலி பூஜை, கரக ஊர்வலம்


ADDED : மே 21, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 01:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு மல்லேஸ்வரம் ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில் ரத உத்சவம், கரக திருவிழாவை ஒட்டி, நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது.

மஞ்சளால் அம்மனின் பாதம் வடிவமைத்து கொண்டு வந்த பக்தைகள்.

பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வேப்பிலை மரக்கன்றுகளை, கோவில் ஆலோசகர் சிவராம் வழங்கினார். (கடைசி படம்) சுதாகர் கரகம் எடுத்து ஊர்வலம் புறப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us