தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரை புரட்டி போட்ட கோடை மழை!

 பெங்களூரை புரட்டி போட்ட கோடை மழை!

 பெங்களூரை புரட்டி போட்ட கோடை மழை!


ADDED : ஏப் 30, 2026 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 12:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பெங்களூரில் நேற்று மாலை திடீரென மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியது.

சாலையை தெரியாத அளவுக்கு பெய்த கனமழையால், விதான் சவுதா முன்பு உள்ள சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற கார்.

rain 2

* விதான் சவுதா நுழைவு வாயில் பகுதியில் தேங்கிய மழைநீர்.

rain 3

* விதான் சவுதாவின் முதல் மாடி தளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.

rain 4

* சங்கர மடம் பகுதியில் கார் மீது விழுந்த மரம்.

rain 5

* எம்.ஜி.ரோட்டில் உள்ள நுாலகத்திற்குள் புகுந்த மழைநீர்.

rain 6

* சாந்தலா நகரில் உள்ள கத்தோலிக் கிளப்பில் விழுந்து உள்ள ஆலங்கட்டி.

rain 7

* மழையில் நனையாமல் இருக்க ஒரே குடையில் சென்ற 3 இளம்பெண்கள்.

rain 8

* மைசூரு ரோடு ஆர்.ஆர்.நகர் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் பெய்த கனழையில் முகப்பு விளக்கை எரியவிட்ட படியும், வைப்பரை இயக்கியபடி சென்ற வாகனங்கள்.

rain 9

* காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய, முதல்வர் சித்தராமையா.

rain 10

* எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் பாதை தெரியாத அளவுக்கு மேகமூட்டம் இருந்தது.

rain 11

* ஜெயமஹால் 3 வது மெயினில் நடுரோட்டில் விழுந்து உள்ள மரக்கிளை

J.Prabu_DSC_

* குயின்ஸ் ரோட்டில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்.

J.Prabu_DSC_6094

* மழையில் நனையாமல் இருக்க ஓடிய வாலிபர்.

J.Prabu_DSC_6088

* ஆலங்கட்டியை கையில் சேகரித்து வைத்திருக்கும் பெண்.

rain 12 _ rain 13

* விமான நிலைய சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர். rain 14

* பேலஸ் குட்டதஹள்ளி சுரங்க பாதையில் மழைநீரில் சிக்கி நடுவழியில் நின்ற கார்.

rain 15

* பல்லாரி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

rain 1 * பெங்களூரில் நேற்று மாலை திடீரென மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியது. சாலையை தெரியாத அளவுக்கு பெய்த கனமழையால், விதான் சவுதா முன்பு உள்ள சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற கார். rain 2 rain 8 * மைசூரு ரோடு ஆர்.ஆர்.நகர் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் பெய்த கனழையில் முகப்பு விளக்கை எரியவிட்ட படியும், வைப்பரை இயக்கியபடி சென்ற வாகனங்கள். J.Prabu_DSC_ * குயின்ஸ் ரோட்டில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர். J.Prabu_DSC_6094 * மழையில் நனையாமல் இருக்க ஓடிய வாலிபர். J.Prabu_DSC_6088 * ஆலங்கட்டியை கையில் சேகரித்து வைத்திருக்கும் பெண்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us