/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பூபாலன் ஆனந்த்துக்கு முக்கிய பொறுப்பு

ADDED : ஜூலை 09, 2025 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : கர்நாடகாவில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழ் அதிகாரிகள் பூபாலன், ஆனந்த்துக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு நேற்று உத்தரவிட்டது.