தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விளம்பரம் மூலம் ரூ.192 கோடி  வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்

 விளம்பரம் மூலம் ரூ.192 கோடி  வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்

 விளம்பரம் மூலம் ரூ.192 கோடி  வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம்


ADDED : மார் 28, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விளம்பரம்  நகரின் அழகிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், விளம்பர பலகைகள் வைக்க அனுமதித்து அதன் மூலம் வருவாயை பெருக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். விளம்பர நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் அனுமதி கட்டணம், புதுப்பிப்பு கட்டணங்கள் மூலம், 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 எல்.இ.டி., மற்றும் டிஜிட்டல் திரை விளம்பர உரிமங்களை பெற டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 142 கோடி ரூபாய் வருவாயும், ஒட்டுமொத்த விளம்பரம் மூலம், 192 கோடி ரூபாயும் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us