sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாட புத்தகம் விலை 10 சதவீதம் உயர்வு

பாட புத்தகம் விலை 10 சதவீதம் உயர்வு

பாட புத்தகம் விலை 10 சதவீதம் உயர்வு


ADDED : ஏப் 23, 2025 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 07:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : பாடப் புத்தகங்களின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக கர்நாடக பாடநுால் கழகம் அறிவித்துள்ளது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடக்கிறது. பல தனியார் பள்ளிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடக பாடநுால் கழகம் 2025 - 26 கல்வியாண்டில், பாடப் புத்தகங்களின் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், பெற்றோர் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த பத்து சதவீதம் விலை உயர்வை பெற்றோரிடமிருந்து கட்டணமாக வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதனால், பெற்றோர் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே, பள்ளி கட்டணத்தைத் தொடர்ந்து சீருடைக்கும், காலணிகளுக்கும் கூடுதலாக செலவழித்துள்ள நிலையில், தற்போது பாடநுால்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது பெற்றோர் மீதான சுமையை அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us