ADDED : மே 15, 2026 03:34 AM

அ நிறம் | அளவு
சொந்த ஊரான மைசூருக்கு சென்றுள்ள முதல்வர் சித்தராமையா, மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள வீட்டின் முன், ஜனதா தரிசனம் எனும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.
தன்னை சந்தித்த மக்களிடம், அவர்களின் குறைகள் தொடர்பான மனுவை பெற்று கொண்டார்.
