ADDED : மார் 25, 2026 07:00 AM

அ நிறம் | அளவு
சட்டசபையில் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த துணை மதிப்பீட்டில், கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்கியதாக கூறப்பட்டு உள்ளது.
அதனை கிண்டல் செய்யும் விதமாக, முதல்வர் சித்தராமையா பண மூட்டையுடன் வயநாடு நோக்கி ஓடுவது போன்று, கர்நாடக பா.ஜ., வெளியிட்டு உள்ள கேலி சித்திரம்.
