ADDED : செப் 09, 2026 11:33 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள பாரத் ஜோடா பவனில் நேற்று, 'பாரத் ஜோடோ யாத்திரை ஆண்டு விழா' கொண்டாட்டத்தில், கட்சிக்காக பணியாற்றியவர்களை,
முதல்வர் சிவகுமார் கவுரவித்தார். உடன், மாநில தலைவர் ஹரிபிரசாத், துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர்கள் சரணபிரகாஷ் பாட்டீல், சிவலிங்கே கவுடா கவுரவித்தனர்.
