sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு

சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு

சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு


ADDED : ஏப் 25, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 05:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கலபுரகி: கலபுரகி நகரின், மில்லத் நகரில் வசித்தவர் ஆயிஷா, 70. இவரது உறவினர் வீட்டு குழந்தைக்கு, மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள ஹைத்ரா தர்காவில், முடியிறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆயிஷா குடும்பத்தினர், நேற்று காலை காரில் புறப்பட்டனர்.

கலபுரகி மாவட்டம், அப்சல்புரா தாலுகாவின், கொப்பூரா கே கிராமத்தின் அருகில் வரும் போது, தெரு நாய் திடீரென குறுக்கே வந்தது. நாய் மீது மோதுவதை ஓட்டுநர் தவிர்க்க முற்பட்ட போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

பலத்த காயமடைந்த ஆயிஷா, 70, அஜ்மீரா, 30, ஜெய்னப், 2, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தேவல கானகாபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us