sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக  பெங்களூரு

/

இன்று இனிதாக  பெங்களூரு

இன்று இனிதாக  பெங்களூரு

இன்று இனிதாக  பெங்களூரு


ADDED : ஏப் 07, 2025 04:57 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ராமநவமி சங்கீத உற்சவம்

 ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உற்சவத்தை ஒட்டி, சஹானாவின் வீணை, டில்லி சாய்ராமின் மிருதங்கம், ஓம்காரின் கடம் - மாலை 4:30 மணி; மல்லடி சுரிபாபுவின் பாடல், மல்லடி சகோதரர்கள் ஸ்ரீராம் பரிசாத், ரவிகுமாரின் பாடல், சிந்து ராகேஸ்வரியின் வயலின், சிவானந்த், அரவிந்த் கார்த்திக்கின் மிருதங்கம் - மாலை 6:45 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

 ஸ்ரீ ராமசேவா மண்டலி நல அறக்கட்டளை சார்பில் அங்காவின் பாடல் - மாலை 5:15 முதல் 6:15 மணி வரை; பிரசாந்தின் பாடல், கேசவ் மோகன் குமாரின் வயலின், பிரசாந்தின் மிருதங்கம், ஸ்ரீநிதியின் கடனம் - 6:15 முதல் இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீபிரசன்ன பார்வதி கல்யாண மண்டபம், ஒன்டிகொப்பால், மைசூரு.

 ஸ்ரீசங்கர ஜெயந்தி சபா சார்பில் ராமநவமிவை ஒட்டி, அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் - காலை 9:30 மணி; மஹா மங்களாரத்தி - 11:30 மணி; ஹரிஷ் பண்டவின் சாக்சபோன் இசை - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை. இடம்: சமுதாய பவன், தெங்கின தோட்டம், 2வது பிரதான சாலை, சரஸ்வதிபுரம், மைசூரு.

 ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்ளை சார்பில் 135 வது ஸ்ரீராமோற்சவத்தை ஒட்டி, பஜனை மண்டலியின் ராம பஜனை - மாலை 5:00 முதல் 6:00 மணி வரை; அஸ்வத் நாராயணனின் பாடல், அனுரூப்பின் வயலின், சரத் கவுசிக்கின் கடம் - 6:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.

 ஸ்ரீபிரசன்ன சீதாராமா கோவிலில், 109 வது ராமநவமியை ஒட்டி, ஸ்ரீரஞ்சனியின் கர்நாடிக் பாடல், சாருலதாவின் வயலின், டில்லி சாய்ராமின் மிருதங்கம், ராமானுஜனரின் கடம் - மாலை 6:30 மணி. இடம்: கோவில் வளாகம், நாராயண சாஸ்திரி சாலை, மைசூரு.

 ஸ்ரீசீதாராமா கோவிலில் பஜனை மண்டலி சார்பில் ராமநவமி பாடல்கள் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கோவில் வளாகம், சித்தார்த்தா நகர், மைசூரு.

மஹோற்சவம்

 ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவிலில் 19 வது பிரதிஷ்டாபனை பிரம்ம கலாபிஷேக மஹோற்சவத்தை ஒட்டி, பக்தி பாடல்கள், குழந்தைகள் நடனம் - மாலை 6:00 மணி. இடம்: கோவில் வளாகம், போகடி - சாரதா தேவி நகர், நிங்கராஜா கட்டே, போகடி, மைசூரு.

பொது

கைவினை கண்காட்சி

 சஹாரா கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், ஆறாவது பிளாக், கோரமங்களா.

 மிட்நைட் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 லேட் நைட் காமெடி ேஷா - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: ஸ்டார்பக்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், நான்காவது பிளாக், கோரமங்களா.

 காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.






      Dinamalar
      Follow us