ADDED : ஏப் 09, 2025 07:17 AM
ஆன்மிகம்
லட்சார்ச்சனை
65ம் ஆண்டு லட்ச லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் சண்டி மஹா யாகத்தை ஒட்டி அம்மன் பிரகார உத்சவம் - காலை 9:30 மணி; கணபதி பூஜை, புண்யாஹவசனம், லட்சார்ச்சனை, ஆராதனை - காலை 9:00 முதல் பகல் 12:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மணி; இரவு 7:30 மணி; பிரசாதம் வினியோகம் - மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர்.
ராமநவமி சங்கீத உத்சவம்
ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, சுஷ்மா அனிலின் பாடல், அதிதி ஹெப்பாரின் வயலின், பிரணவ் சுப்பிரமண்யாவின் மிருதங்கம் - மாலை 5:15 மணி; விஷ்ணுதேவின் பாடல், வைபவ் ரமணியின் வயலின், சுதீந்திராவின் மிருதங்கம், ஷமித் கவுடாவின் கடம் - 6:30 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
ஸ்ரீ ராமசேவா மண்டலி நல அறக்கட்டளை சார்பில் சீதா சஹஸ்ரநாமம், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் - காலை 10:00 மணி; ஹிரன்மயியின் பாடல் - மாலை 5:15 முதல் 6:15 மணி வரை; சென்னை ராமகிருஷ்ண மூர்த்தியின் பாடல், மைசூரு ஸ்ரீகாந்தின் வயலின், அர்ஜுன் குமாரின் மிருதங்கம் - 6:15 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீபிரசன்ன பார்வதி கல்யாண மண்டபம், ஒன்டிகொப்பால், மைசூரு.
ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்ளை சார்பில் 135 வது ஸ்ரீராமோற்சவத்தை ஒட்டி, பஜனை மண்டலியின் ராம பஜனை - மாலை 5:00 முதல் 6:00 மணி வரை; ஜெயந்தின் புல்லாங்குழல், பாஸ்கரின் வயலின், கிஷோர் ரமேஷின் மிருதங்கம், குருபிரசன்னாவின் கஞ்சீரா - மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.
ஸ்ரீசீதாராமா கோவிலில் பஜனை மண்டலி சார்பில் பி.இ.எஸ்., கல்லுாரி பேராசிரியர் நரசிம்மனின் 'சரணாகதி சாஸ்த்ரா ஸ்ரீ ராமாயணம்' சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கோவில் வளாகம், சித்தார்த்தா நகர், மைசூரு.
ஸ்ரீபிரசன்ன சீதாராமா கோவிலில், 109 வது ராமநவமியை ஒட்டி, யோகவந்தனாவின் வீணை, ஸ்மிதாவின் புல்லாங்குழல், அதிதியின் வயலின், தீபிகாவின் மிருதங்கம், லதாவின் கஞ்சீரா - மாலை 6:30 மணி. இடம்: கோவில் வளாகம், நாராயண சாஸ்திரி சாலை, மைசூரு.
மஹோத்சவம்
ஸ்ரீராம சேவா மண்டலி சார்பில் 72ம் ஆண்டு ராமோற்சவம், நாகஸ்ரீ, சுப்பண்ணாவின் சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீஆவணி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, வித்யாரண்யபுரம், மைசூரு.
பொது
கைவினை கண்காட்சி
சஹாரா கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், ஆறாவது பிளாக், கோரமங்களா.
மிட்நைட் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
லேட் நைட் காமெடி ேஷா - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: ஸ்டார்பக்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், நான்காவது பிளாக், கோரமங்களா.
காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.