sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக பெங்களூரு

/

இன்று இனிதாக பெங்களூரு

இன்று இனிதாக பெங்களூரு

இன்று இனிதாக பெங்களூரு


ADDED : ஏப் 14, 2025 06:18 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருவிழா

தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா, பால் குடம் ஊர்வலம் - காலை 7:30 மணி; தேவி கருமாரியம்மன் கோவில் டிரஸ்டிகள், பக்தர்களால் அன்னதானம் - மதியம் 12:00 மணி; ஸ்ரீசாய் கரகம் எடுக்கிறார், தேர் ஊர்வலம் - இரவு 9:30 மணி. இடம்: ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில், வண்ணாரபேட்டை பஸ் நிறுத்தம், விவேக் நகர்.

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரத்தை ஒட்டி, புருஷசூக்த ஜெபம், ஹோமம் - காலை 5:30 முதல் 7:30 மணி வரை; லலிதா மஹா வித்யா மண்டலி சார்பில் நாராயணீயம் - 8:00 முதல் மதியம் 3:00 மணி வரை; பூர்ணிமா ஸ்ரீகாந்தின் ஹரிகதா சொற்பொழிவு - 3:30 முதல் மாலை 5:00 மணி வரை; கடயநல்லுார் ஸ்ரீராஜகோபால பாகவதர் குழுவினரின் பஜனை - 5:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கோதண்டராமா சமுதாய பவன், ஸ்ரீராமா கோவில் வளாகம், எச்.பி.ஆர்., லே - அவுட், காச்சரகானஹள்ளி.

ராமநவமி சங்கீத உற்சவம்

ஸ்ரீபிரசன்ன சீதாராமா கோவிலில், 109 வது ராமநவமியை ஒட்டி, மைசூரு சகோதரர்கள் நாகராஜ், மஞ்சுநாத்தின் வயலின், நெய்வேலி வெங்கடேசின் மிருதங்கம், கிரிதர் உதுபாவின் கடம் - மாலை 6:30 மணி. இடம்: கோவில் வளாகம், நாராயண சாஸ்திரி சாலை, மைசூரு.

ஸ்ரீ சீதா ராமா கோவிலில் பஜனை மண்டலி சார்பில் ஸ்ரீ சீதா ராமா பட்டாபிஷேகம், ஸ்ரீ சீதா ராமா தாரக ஹோமம் - மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை. இடம்: கோவில் வளாகம், சித்தார்த்தா நகர், மைசூரு.

ஸ்ரீராமாபியுத்யா சபா நல அறக்கட்ளை சார்பில் 135 வது ஸ்ரீராமோற்சவத்தை ஒட்டி, ராமசந்திராவின் ராமாயணம் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் 6:00 மணி வரை; சுனில் கர்கயனின் பாடல், பாஸ்கரின் வயலின், பிரசாத்தின் மிருதங்கம், ரங்கநாத் சக்ரவர்த்தியின் கடம் - மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஆலம்மன பவன், ஸ்ரீராம்பேட், மைசூரு.

பொது

மாலை அணிவித்தல்

விஸ்வமானவா மைசூரு பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம், நவ விஸ்வமானவா அறக்கட்டளை சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் - காலை 9:30 மணி. இடம்: மானசகங்கோத்ரி வளாகம், மைசூரு.

அம்பேத்கர் ஜெயந்தி

இன்று அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி இன்று அவரது சிலைகளுக்கு, மாலை அணிவித்து இனிப்பு வழங்கல், தேர் பவனி - காலை: 9:30 மணி முதல் - இடம்: தங்கவயல்

பயிற்சி

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

காமெடி

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், ஆறாவது பிளாக், கோரமங்களா.

மிட்நைட் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

லேட் நைட் காமெடி ேஷா - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: ஸ்டார்பக்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், நான்காவது பிளாக், கோரமங்களா.

காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.






      Dinamalar
      Follow us