ADDED : ஏப் 27, 2025 05:02 AM
ஆன்மிகம்
அமாவாசை
சித்திரை மாத அமாவாசையை ஒட்டி, அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம் - 8:00 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; ஊஞ்சல் சேவை - 11:00 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சிவாஜி நகர்.
லட்சுமி நாராயண ஹிருதய ஹோமம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நட்சத்திர ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், மான்ய சூக்த ஹோமம் - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், மல்லேஸ்வரம்.
பொது
பாரதிதாசன் பிறந்த நாள்
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், அமெரிக்கா புரட்சி கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்; மும்பை இலெமுரியா அறக்கட்டளை; பெங்களூரு பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் சார்பில் இன்று பாரதி தாசன் பிறந்த விழா - காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ், முதல் தளம், குயின்ஸ் சாலை, சிவாஜிநகர்.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி கூட்டம்
அனைத்து இந்திய தபால் ஊழியர்கள் குரூப் 'சி' சங்கம், தபால்காரர் சங்கம் சார்பில், யு.பி.எஸ்., எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்; என்.பி.எஸ்., தேசிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தகவல் பயிற்சி கூட்டம் - காலை 10:00 மணி. இடம்: பி.ஹெச்.எஸ்., விஜயா கல்லுாரி அரங்கம், ஜெயநகர்.
குறும்படம்
திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், மூன்றாவது தளம், பயட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, முதல் பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.
வீக்டே ஈவெனிங் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை; 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.