தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக (24.06.2026) பெங்களூரு

 இன்று இனிதாக (24.06.2026) பெங்களூரு

 இன்று இனிதாக (24.06.2026) பெங்களூரு


ADDED : ஜூன் 23, 2026 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிஷேகம்

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை ஒட்டி, சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ரத்ன நியாசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் - காலை 8:30 முதல் மதியம் 12:00 மணி வரை; சிறப்பு சாந்தி, யாக பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, ரக் ஷா பந்தனம், அம்மன் நேத்ரம் உம்மீலனம் எனும் கண்கள் திறப்பு, பிம்மசுத்தி மாலை 5:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், கிரங்கூர் போஸ்ட், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

ஆண்டு விழா

 ஸ்ரீ சக்தி கணபதி கோவில் 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, கோ பூஜை, மண்டபம் பிரவேசம், நவக்கிரஹ புரசாரா, சஹஸ்ரமோதகா, கணபதி ஹோமம், சப்தசதி பாராயணம், பூர்ணாஹூதி - காலை 7:00 முதல் மதியம் 12:30 மணி வரை; சப்தசதி பாராயணம், சுக்த பாராயணம், மஹா மங்களாரத்தி - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சக்தி கணபதி கோவில், நியூ திப்பசந்திரா, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், பெங்களூரு.

லேசர் ஷோ

 அ வதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி

 தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு.

யோகா

 வாழும் கலை அமைப்பு சார்பில் யோகா, தியானம், சுவாச பயிற்சி - காலை 6:00 முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: வாழும் கலை ஆசிரமம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு: 94804 76825.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us