sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...  (01.04.2026) பெங்களூரு

 இன்று இனிதாக...  (01.04.2026) பெங்களூரு

 இன்று இனிதாக...  (01.04.2026) பெங்களூரு


ADDED : ஏப் 01, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 03:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

லட்சார்ச்சனை

 லட்ச லலித சஹஸ்ரநாம அர்ச்சனை, சண்டி மஹா யாகத்தை ஒட்டி, கணபதி பூஜை, புண்யாஹவசனம் ஆராதனை - காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை மற்றும் மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மற்றும் இரவு 8:00 மணி, காலை 10.00 மணி: அம்மன் பிரகார உத்சவம், சுமங்கலி பூஜை. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

பிரம்ம ரத உத்சவம்

 ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, புருஷாம்ருகா வாகனம் - மாலை 4:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

ஸ்ரீ ராமநவமி

 ஸ்ரீவாணி கலாகேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, ராமகிருஷ்ணன் மூர்த்தியின் பாடல், ஸ்மிதாவின் வயலின், விஜய் நடேசனின் மிருதங்கம், சுனாத் அனுாரின் கஞ்சீரா - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

பங்குனி உத்திரம்

 சமர்ப்பணம் அமைப்பு சார்பில் பங்குனி உத்திரம் எனும் 12வது உத்திரம் விளக்கு உத்சவத்தை ஒட்டி, உஞ்சவிருத்தி, பூர்ண புஷ்பகலா, மும்பை சுந்தர ராமன் பாகவதர் குழுவினரின் வள்ளி தேவசேனா கல்யாண உத்சவம் - காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை; திரிபுனிதுாரா சக்கம்குலங்கரா பஜனை சமிதியின் அய்யப்பன், முருகன் பஜனை - மதியம் 2:30 முதல் மாலை 5:30 மணி வரை; மோகன் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் - 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கோதண்டராம சமுதாய பவன், ஸ்ரீராம கோவில் வளாகம், ஈஸ்கான் எச்.பி.ஆர்., லே - அவுட், காச்சரகானஹள்ளி, பெங்களூரு.

 பங்குனி உத்திரத்தை ஒட்டி 1,008 பால்குட ஊர்வலம் - காலை 9:30 மணி; முருகர், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண உத்சவம் - இரவு 7:30 மணி. இடம்: தண்டபாணி ஞானமந்திரா, 5 வது பிளாக், ராஜாஜிநகர்.

 தங்கமலை திரு சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் பால்குட ஊர்வலம், அபிேஷகம், அலங்காரம், அன்னதானம் - நேரம்: காலை 10:00 மணி முதல் இடம்: முத்து மாரியம்மன் கோவில், என்.பி., சாலை, காவல்பைர சந்திரா.

 விஸ்வரூப தரிசனம் - அதிகாலை 4:00 மணி; விளா பூஜை - 5:00 மணி; தீர்த்தவாரி - 5:00 முதல் 6:00 மணி வரை; தீர்த்த காவடிகள், கூடபள்ளி சங்கமம், தீர்த்த அபிஷேகம் - 6:30 மணி; சந்தி பூஜை - 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை - 9:00 மணி; உச்சிகால பூஜை - பகல் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:30 மணி; அர்த்த ஜாம பூஜை - இரவு 10:00 மணி. இடம்: பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பி.எச்.சாலை, பத்ரகிரி, சிக்கமகளூரு.

 மஹா மங்களாரத்தி - காலை 8:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்க பானஸ்வாடி.

 பால் அபிஷேகம், ராஜ அலங்காரம் - காலை 6:00 முதல் 8:00 மணி வரை; அன்னதானம் - பகல் 12:00 மணி; சந்தன அலங்காரம் - மாலையில். இடம்: ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில், திப்பசந்திரா.

 பால்குட ஊர்வலம் - காலை 9:30 மணி; முருகனுக்கு பாலாபிஷேகம் - 11:00 மணி; அன்னதானம் - பகல் 12:30 மணி; சிறப்பு அலங்காரம், பூஜைகள் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பாஷ்யம் நகர், ஸ்ரீராமபுரம்.

 நாச்சியார் திருமொழி சேவை, சாத்துமுறை - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஆண்டாள் கண்ணபிரான் சன்னிதி, கவுதமபுரம்.

பெங்களூரு கரகம்

 தர்மராயசாமி கோவில் கரக உத்சவத்தை ஒட்டி, கரக உத்சவம், ஸ்ரீ தர்மராயசுவாமி மஹா ரத உத்சவம் - அதிகாலை 12:00 மணி. இடம்: ஸ்ரீ தர்மராயசுவாமி கோவில், திகளரபேட்டை, பெங்களூரு.

பிரம்ம ரத உத்சவம்

 பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி சூரமண்டலோத்சவம் - காலையில். இடம்: ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோவில், பேகூர், பெங்களூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.

 லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி

 ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

 டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us