sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக…  (05.04.2026) பெங்களூரு

 இன்று இனிதாக…  (05.04.2026) பெங்களூரு

 இன்று இனிதாக…  (05.04.2026) பெங்களூரு


ADDED : ஏப் 05, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 04:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சங்கடஹர சதுர்த்தி

 சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, ஆதி விநாயகருக்கு சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி. இடம்: ஆதி விநாயகர் கோவில், ஓல்டு மெட்ராஸ் சாலை, ஹலசூரு.

 வரசித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், காக்ஸ் டவுன்.

பிரம்மோத்சவம்

 ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோத்சவம். சுப்ரபாதம், பிரபந்த பாராயணம், வேத பாராயணம், துவார தோ ரணம், துவஜ ஸ்தம்ப ஆராதனை, சிறப்பு தன்வந்திரி ஹோமம், மூலமந்திர ஹோமம், லகு பூர்ணாஹுதி, சதுர் மறை, சிறப்பு கருட வாகனம் -- காலை, 7:00 மணி முதல்; சஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், வாத்திய இசை நிகழ்ச்சி, ஆகம ஷாலா, கலச ஆராதனம், மூல மந்திர ஹோமம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பரிவார ஹோமம், லகு பூர்ணாஹுதி- - மாலை 4:00 மணி; பஜனை - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், சாமிநாதபுரம் அருகே, டேங்க் பிளாக் டிரைவர் லைன், கோரமண்டல், தங்கவயல்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

திருமண மேடை

 பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் 167 வது திருமண மே டை நிகழ்ச்சி. - காலை 10:30 மணி முதல். இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹலசூரு.

பிறந்த நாள் விழா -

 ஜெகஜீவன்ராம் பிறந்த நாள் விழா; காலை: 10:00 மணி. இடம்: தாலுகா அலுவலகம், ராபர்ட்சன்பேட்டை, தங்கவயல்.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.

 லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி

 ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us