/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இன்று இனிதாக... (08.03.2026) பெங்களூரு
/
இன்று இனிதாக... (08.03.2026) பெங்களூரு
ADDED : மார் 08, 2026 05:16 AM
ஆன்மிகம்
சுவாதி பூஜை
* கடன் தொல்லைகள் தீரவும், நோய்கள் அகலவும், எதிரிகளின் பயம் நீங்கவும் சிறப்பு சுவாதி பூஜை, சங்கல்பம் - காலை 8:00 மணி; அபிஷேகம் - 9:00 மணி; அலங்காரம் - 10:30 மணி; மஹா மங்களாரத்தி - 11:30 மணி; சாத்துமுறை - மதியம் 12:30 மணி; தீர்த்த பிரசாதம் வழங்கல் - 1:00 மணி; பிரகாரம் வலம் வருதல் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ஸ்ரீ யதுகிரி எத்திராஜ் மடம், மைசூரு.
லேசர் ஷோ
* அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
ர
*
பொது
மகளிர் தின விழா
* கர்நாடக இந்து நாடார் அசோசியேஷன் சார்பில் மகளிர் தின விழாவில் மகளிர் சாதனையாளர்கள் கவுரவிப்பு - காலை 10:00 மணி. இடம்: பெங்களூரு கேட் ஹோட்டல், பெங்களூரு.
* சிஸ்டர்ஸ் இன் ஸ்வெட் அஐமப்பு சார்பில் 'வெம்பவர் 2026 மற்றும் தி சிஸ்டர் ரன்' - காலை 6:00 மணி. இடம்: ஓரியன் மால், பிரிகேட் கேட்வே, ராஜாஜி நகர்.
* பாரத் பீம் சேனாவின் மகளிர் பிரிவு மற்றும் துளசி மகிளா சங்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாட்டம் - மாலை 3:00 மணி; தரம்சிங் காலனி, 'பி' பிளாக், வித்யாரண்யபுரம், மைசூரு.
இலவச கண் பரிசோதனை
* காந்தி நகர் சட்டசபை தொகுதி சுபாஷ் நகர் வார்டு பா.ஜ., சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்கண்ணாடி வழங்கல் - காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: சமுதாய பவன், நீலகிரி பாப்பண்ணா பிளாக், ஸ்ரீராமபுரம்.
*
கைத்தறி கண்காட்சி
* இந்தியன் தஸ்த்கர் கைத்தறி, கைவினை கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு.
பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்
* சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம் - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: அஞ்சலி சித்தேஷ் சுகாதார அஸ்வினி மருத்துவமனை, லட்சுமிபுரம், மைசூரு.
நடனம்
* எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
* ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
* இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
* ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
* களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
* ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
* தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
* தமிழ் தாசன் ஹோலி - மதியம் 12:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: கில்லிஸ் 104 பார், 65, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
*
காமெடி
* லேட் நைட் காமெடி ஷோ - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, சர்ச் தெரு, அசோக் நகர்.
* லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
* காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டச்சாலை, ஜே.பி., நகர்.
* காமெடி பெங்களூரு - இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
* வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
**
பிரம்மோத்சவம்
பச்சை கரகம் பவனி -- காலை 4:00 மணி; அபிஷேகம், அலங்காரம், பிரசாத வினியோகம்- - காலை 8:00 மணி; அன்னதானம் -- மதியம் 12:30 மணி; நாதஸ்வரம் கச்சேரி -- மாலை 5:00 மணி; முத்து மண்டபம் தேர் பவனி- - இரவு 10:00 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில், கீதா சாலை, ராபர்ட்சன்பேட்டை.

