sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக...  பெங்களூரு

/

 இன்று இனிதாக...  பெங்களூரு

 இன்று இனிதாக...  பெங்களூரு

 இன்று இனிதாக...  பெங்களூரு


ADDED : மார் 02, 2026 05:34 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

நடராஜர் அபிஷேகம்

 மாசி மாதத்தை ஒட்டி, நடராஜருக்கு அபிஷேகம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

சொற்பொழிவு

 ஸ்ரீராகவேந்திர சுவாமி சேவா சமிதி சார்பில் கேடா வேதவியாசாச்சார்யாரின் 'ருக்மிக்ஷா விஜயா' சொற்பொழிவு - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.

பிரம்மோத்சவம்

 ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பிரசாத விநியோகம் - காலை 6:00 மணி; அன்னதானம்- மதியம் 12:30 மணி; பக்தி பஜனைகள், ஆன்மிக சொற்பொழிவு; கலை நிகழ்ச்சிகள்- மாலை 6:00 மணி; கஜேந்திர மோட்ச உத்சவம் - இரவு 9:30 மணி; இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில், கீதா சாலை, ராபர்ட்சன் பேட்டை.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

புத்தக கண்காட்சி

 செ யின்ட் பிலோமினா கல்லுாரியின் கன்னட துறை சார்பில் மூன்று நாள் புத்தக கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: கல்லுாரி அரங்கம், மைசூரு.

கருத்தரங்கம்

 மூத்த குடிமக்கள் கவுன்சிலில் மாதாந்திர கருத்தரங்கம் - மாலை 5:00 மணி. இடம்: சரஸ்வதி சமுதாய பவன், ஜெயலட்சுமிபுரம். தொடர்புக்கு 99804 12406.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:3 0 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கா ன் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 தமிழ் தாசன் ஹோலி - மதியம் 12:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: கில்லிஸ் 104 பார், 65, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 மண்டே மேட்னஸ் - இரவு 11:00 முதல் அதிகாலை 2:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 8, அல்லய்டு கிராண்ட் பிளாசா, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.

காமெடி

 லேட் நைட் காமெடி ஷோ - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, சர்ச் தெரு, அசோக் நகர்.

 லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.

 காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டச்சாலை, ஜே.பி., நகர் .

 காமெடி பெங்களூரு - இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us