sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக : பெங்களூரு

/

இன்று இனிதாக : பெங்களூரு

இன்று இனிதாக : பெங்களூரு

இன்று இனிதாக : பெங்களூரு


ADDED : ஏப் 04, 2025 06:51 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ராமநவமி சங்கீத உற்சவம்

 ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உற்சவத்தை ஒட்டி, சம்பதாவின் நடனம் - மாலை 5:15 மணி; கிருஷ்ணாவின் பாடல், மத்துார் ஸ்ரீநிதியின் வயலின், அர்ஜுன் குமாரின் மிருதங்கம், குருபிரசன்னாவின் கஞ்சிரா - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

 ஸ்ரீ ராமசேவா மண்டலி நல அறக்கட்டளை சார்பில் அஞ்சனா, சரண்யாவின் பாடல் - மாலை 5:15 முதல் 6:15 மணி வரை; சென்னை விக்நேசின் கிளாசிகல் பாடல், ஜோத்சனா ஸ்ரீநாத்தின் வயலின், சிவசங்கர் சாமியின் மிருதங்கம், சரத் கவுஷிக்கின் கடம் - 6:15 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீபிரசன்ன பார்வதி கல்யாண மண்டபம், ஒன்டிகொப்பால், மைசூரு.

வசந்த நவராத்திரி

 டிராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் சார்பில் 16வது வசந்த நவராத்திரி மஹோற்சவம், மஹா அபிஷேகம், சபத்மஸ்தி பாராயணம், ஸ்ரீ சக்கர அர்ச்சனை, நவவர்ணா பூஜை - காலை 8:30 மணி; ஸ்ரீதாச மஹாவித்யா ஹோமம், ஸ்ரீ மஹா லட்சுமி ஹோமம் - மாலை 5:30 மணி. இடம்: டிராயின்யாஸ், எண் 8, ஏழாவது பிரதான சாலை, மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.

முதலாம் ஆண்டு பிரம்மோத்சவம்

 பிரபந்த பாராயணம், வேத பாராயணம், திருவாராதனம், அனுக்ஞை, சபை பிரார்த்தனை, விஸ்வக்சேன வழிபாடு, புண்ணியாஹ வாசிப்பு, ரக் ஷா பந்தனம், மிருத் சங்கர ஹாணம் அஷ்டதிக்க பந்தனம், யாகம், துவஜ ரோஹண வழிபாடு, கலச வழிபாடு, அக்னி பிரதிஷ்ட சிறப்பு சுதர்சன நரசிம்ம ஹோமம், லகு பூர்ணாஹுதி மந்திரம், புஷ்ப சதுர் மறை. சிறப்பு சேஷ வாகனம் - காலை 7:00 மணி; விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், துவஜ, கும்ப, வழிபாடு கலச வழிபாடு, மூல மந்திர, காயத்ரி மந்திர, ஹோமம், லகு பூர்ணாஹுத்தி மந்திரம், புஷ்ப அலங்காரம், சதுர்மறை - மாலை: 4:00 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், கோரமண்டல், தங்கவயல்.

பொது

ஜனபதா உற்சவம்

 அரசு முதல் நிலை கல்லுாரி சார்பில் ஜனபதா உற்சவம் - 2025 - காலை 9:30 மணி. இடம்: கல்லுாரி வளாகம், குவெம்பு நகர், மைசூரு.

கைவினை கண்காட்சி

 சஹாரா கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

இசை

 மைசூரு ஞானபாரதி சார்பில் சுபா சந்தோஷின் வீணை கச்சேரி - மாலை 6:00 மணி. இடம்: வீணை சேஷன் பவன், குவெம்பு நகர், மைசூரு.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: விவேக் ஆடிட்டோரியம், 4, 31வது குறுக்கு சாலை, நான்காவது பிளாக், ஜெயநகர்.

 கெல்ட் ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.

 டிரிப்லிங்க் காமெடி - இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் மையம், ஏழாவது, நான்காவது பிரதான சாலை, தொம்மலுார்.

 கிரை டாடி காமெடி ஷோ - மாலை 4:00 முதல் 5:30 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ் டி பெங்களூரு, திம்மையா சாலை, வசந்த் நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.

 ஜோக்ஸ் ஆஜ் கல் - நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டென்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர்.

 லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us