ADDED : ஏப் 19, 2025 05:27 AM
ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் ஜீரணோத்தாரண, புனராவர்த்தன, அஷ்டபந்தன, மஹா சம்ரோக் ஷனத்தை ஒட்டி, மங்கள இசை, புண்யாஹவசனம் இரண்டாம் கால நித்ய ஆராதனை, நித்ய ஹோமம், பஞ்சஸுக்த ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி, சாத்துமுறை, தீர்த்த பிரசாத விநியோகம். அஷ்ட பந்தனம் சாற்றுதல் - காலை 8:00 மணி; மங்கள இசை, புண்யாஹவசனம், மூன்றாம் கால நித்ய ஆராதனை, மஹா சாந்தி கும்ப ஜெபம், மஹா சாந்தி ஹோமம், திருமஞ்சனம், பூர்ணாஹுதி, ரக் ஷா பந்தனம், சாற்றுமுறை, தீர்த்த பிரசாத விநியோகம் - மாலை: 5:00 மணி. இடம் : நம் பெருமாள் ரங்கநாத சுவாமி கோவில், ஆண்டர்சன்பேட்டை, தங்க வயல்.
பொது
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், மூன்றாவது தளம், பயட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, முதல் பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.
வீக்டே ஈவெனிங் காமெடி - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை; 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.