sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக: பெங்களூரு

/

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


ADDED : மே 09, 2025 11:36 PM

Google News

ADDED : மே 09, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆழ்வார் திருநட்சத்திரம்

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருநட்சத்திரத்தை ஒட்டி, ஸ்ரீமன் நாராயணுக்கு அபிஷேகம் - காலை 9:00 மணி முதல் காலை 10:30 மணி வரை; பிரபந்த சேவா காலம், சாத்துமுறை, மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீபான் பெருமாள் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.

சனி பிரதோஷம்

 சனி பிரதோஷத்தை ஒட்டி இன்று சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

 ஸ்ரீநந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் சுவாமிக்கு மஹா ருத்ராபிேஷகம்,ஸ்ரீ ருத்ர திரிசதி நாம அர்ச்சனை, ஸ்ரீகாசி விசாலாட்சி அம்பாளுக்கு ஸ்ரீலலிதா திரிசதி நாம அர்ச்சனை - மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை; பக்தர்கள் திருவிளக்கு ஏந்தி, இறைவன், இறைவி உள்பிரகார வலம், - மாலை 6:15 மணி; இன்றைய போர் சூழலில் இந்தியா வெற்றி பெறவும், ராணுவ வீரர்கள் ஆரோக்கியம், மன உறுதியுடன் திகழ சிறப்பு பிரார்த்தனை மாலை 6:30 மணி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில்,திம்மையா சாலை, சிவாஜிநகர்.

 கொடி மர நந்திக்கு அபிஷேகம், மூலவர் சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

 சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரர் கோவில், கவிபுரா, பசவனகுடி.

 சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி; பிரஹார உற்சவம் - இரவு 7:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: நாகேஸ்வரா கோவில், பேகூர்.

 சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவில், தர்மராஜா கோவில் தெரு, சிவாஜிநகர்.

 சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி; நந்தி வாகனத்தில் பிரகாரஉற்சவம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜிநகர்.

பொது

நடனம்

எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

குறும்படம்

திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணிவரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை

 பிக் பாலிவுட் நைட் - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, கைகொண்டரஹள்ளி, பெங்களூரு.

 ஹாட் பாக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 தெர்ஸ்டே பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்ஜா பப், 27, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திராநகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: டிரங்க்ளிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், ஏழாவது பிராதன சாலை, கல்யாண் நகர்.

 தி பன்னி லைன்அப் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்.,லே - அவுட்.

 கிரவுண்டெட் காமெடி நைட் - இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us