sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக: பெங்களூரு

/

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


ADDED : செப் 20, 2025 11:08 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மஹாளய அமாவாசை

* புரட்டாசி மஹாளய அமாவாசையை ஒட்டி, நகரின் பல்வேறு கோவில்களில் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

* அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் - காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899 - எல்.வி.நாராயணப்பா

* கோ மாதா பூஜை - அதிகாலை 4:30 மணி; மஹா அபிஷேகம் - 5:00 மணி; மலர் அலங்காரம் - 7:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555 - எஸ்.எம்.வேலு

* சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122 - நாகேந்திர பிரசாத்

* அமாவாசை ஹோமம், பூஜை - காலையில்; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், ஹென்னுார் பிரதான சாலை, நியூ பாகலுார் லே - அவுட்.

* மஹாளய அமாவாசை மஹா ஹோமம், அகண்ட தீபம் ஏற்றுதல் - காலை 11:30 மணி; அன்னதானம், வெள்ளி கவசம், மஞ்சள் குங்குமம் அலங்காரம் - மதியம் 1:00 மணி. இடம்: ஓம் சக்தி கோவில், ஷெ ப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர். 94480 09087 - சக்தி சண்முகம்

* அபிஷேகம், அலங்காரம் - காலை 6:00 மணி; கால சந்தி பூஜை - 8:30 மணி; விசேஷ பூஜை, பிரசாதம் வினியோகம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ வெள்ளேரி அம்மன் கோவில், வண்ணாரபேட்டை, விவேக் நகர். தொடர்புக்கு: 98458 98024

* சிறப்பு பூஜைகள் - காலை 7:00 முதல்; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி; பிரசாதம் வினியோகம் - 7:40 மணி. இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், வண்ணாரபேட்டை, விவேக் நகர். தொடர்புக்கு: 98809 93951 - பி.கே.ஆர்.கஜேந்திரன்

* அபிஷேகம், அலங்காரம் - காலை 7:00 மணி; 9:30 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: ஸ்ரீமாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.

* அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களரத்தி - 9:00 மணி; காளி பூஜை - மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - மாலை 6:30 மணி; அபிஷேகம் - இரவு 9:00 மணி; அலங்காரம் - நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609 - வெங்கடேஷ்

* வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி., அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923 - சுரேஷ்

* அபிஷேகம் - காலை 5:30 மணி; அலங்காரம் - 7:30 மணி; மஹா மங்களாரத்தி, அன்னதானம் - 12:00; மஹா மங்களாரத்தி -- இரவு 8:00 மணி. இடம்: ஓம் சக்தி கோவில், 80 அடி சாலை, கல்யாண் நகர்.

தர்ப்பண பூஜை

* ஸ்ரீஅகஸ்தியர் ஜோதிட நிலையம் சார்பில் பித்ரு தர்ப்பண பூஜை - காலை 6:00 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: ஓம் ஸ்ரீ அங்கலிங்கேஸ்வரர் கோவில், கவுதமபுரம், ஹலசூரு.

லேசர் ஷோ

* அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

* அண்ணாதுரை படத்திறப்பு, பாட்டரங்கம், கருத்தரங்கம் - நேரம்: காலை 10:30 மணி. இடம்: பெங்களூரு திருவள்ளுவர் சங்க வளாகம், ஸ்ரீராமபுரம். தொடர்புக்கு, சங்க தலைவர் எஸ்.டி.குமார் - 93437 65448

அண்ணாதுரை பிறந்த நாள்

* உரிமைகுரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., நலிவுற்றோர் நல அறக்கட்டளை சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் - மாலை 4:00 மணி. இடம்: அறக்கட்டளை அலுவலகம், பெங்களூரு.

இலவச மருத்துவ முகாம்

* காந்தி நகர் சட்டசபை தொகுதி பா.ஜ., சார்பில், பெங்களூரு மத்திய மாவட்ட பா.ஜ., தலைவர் சப்தகிரி கவுடா தலைமையில் இலவச மருத்துவ முகாம் - நேரம்: காலை 9:30 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: செயின்ட் லார்ட்ஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, காந்தி சிலை அருகில், 10வது பிரதான சாலை, கேசவநகர், கே.பி.அக்ரஹாரா.

பொம்மே மனே கண்காட்சி

* ராம்சன்ஸ் கலா பரிஷத்தனா சார்பில் 21வது பொம்மே மனே கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: 91, பிரதான சாலை, நசர்பாத், மைசூரு.

ஜவுளி கண்காட்சி

* இந்திய அரசின் ஜவுளி துறைக்கு உட்பட்ட கைவினை பொருட்கள் மேம்பாட்டு சார்பில் ஆடைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், ஹெப்பால் வட்ட சாலை, மைசூரு.

நடனம்

* எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

* ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

* இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

* ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

* களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

* ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

* கன்னடா ஜாமிங் - மாலை 5:30 முதல் இரவு 9:30 மணி வரை, இடம்: சில்லா கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

* ரான் என் ரோல் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை, இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸஅ சாலை, அசோக் நகர்.

* எல்ஹோமி - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை, இடம்: மிர்ரர் பப், 24, புருஷோத்தம் ஆர்கேட், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

* பிக் பாலிவுட் நைட் - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: பிக் பிட்சர், 116/9, அம்பாலிபுரா - சர்ஜாபூர் சாலை, கைகொண்டரஹள்ளி, சர்ஜாபூர்.

* சோல் ஸ்டேஜ் - இரவு 7:30 முதல் 9:30 மணி வரை, இடம்: அர்பன் சோலேஸ் கபே, 32, #அண்ணாசாமி முதலியார் சாலை, #ஹலசூரு.

* தசன் தெர்ஸ்டே - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: பத்மாஷ் லாஞ்சு, 23, முதல் தளம், முதல் பிரதான சாலை, கோரமங்களா.

காமெடி

* காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.

* வீக்டே காமெடி - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை, இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, அசோக் நகர்.

* காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டச்சாலை, நான்காவது கட்டம், ஜே.பி., நகர்.

* ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

* ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை, இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

* டார்க் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us