sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 11, 2025 11:09 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சண்டி மஹா யாகம்

65ம் ஆண்டு சண்டி மஹா யாகம். அம்மனுக்கு மஹா காளி, மஹா லட்சுமி, மஹா சரஸ்வதி அலங்காரம், மஹா யாகம் துவக்கம் - காலை 8:00 மணி; அம்மன் பிரகார ஊர்வலம் - காலை 8:30 மணி. பூர்ணாஹுதி - மதியம் 1:00 மணி; மஹா மங்களாரத்தி, அன்னதானம் - மதியம் 1:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

தேவாரம் இன்னிசை கச்சேரி

பெங்களூரு ஆண்ட அரச உழவார திருப்பணி குழு சார்பில் தேவாரம் இன்னிசை கச்சேரி - திருச்சி தாயுமானவன் கணேசனின் தேவாரம் இன்னிசை - மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: மவுன குரு தின்தினி மடம், காக்ஸ்டவுன், தொடர்புக்கு 98452 21921

சீதா ராம கல்யாணம்

தங்கவயல் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சீதா ராம திருக்கல்யாணம் - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில், கீதா சாலை, ராபர்ட்சன்பேட்டை.

ராமநவமி சங்கீத உத்சவம்

ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, யோகேஷ்குமார், சினேகா நாராயணனின் பரதநாட்டியம் - இரவு 7:00 மணி; பரதநாட்டிய இயக்குனர் சுமா நாகேஷின் 'குக ராம சமகம' நிகழ்ச்சி - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

கல்யாண உத்சவம்

ஸ்ரீபார்வதி - பரமேஸ்வரர் கல்யாண உத்சவத்தை ஒட்டி பந்தகால் - மாலை 4:00 மணி; மணமகன் அழைப்பு - மாலை 5:00 மணி; விருந்து உபசரிப்பு - இரவு 7:30 மணி. இடம்: சுயம்புகாளி அம்மன் கோவில், காளியம்மன் கோவில் தெரு, ஹலசூரு.

பொது

மருத்துவ, வேலை வாய்ப்பு முகாம்

சமூக ஆர்வலரும், எஸ்.கே.குரூப் நிறுவன தலைவருமான எஸ்.கோமதன் ஏற்பாட்டில் 13 வது இலவச மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் ஸ்ரீராமபுரம், தயானந்தநகர், பிரகாஷ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்காக, வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது - காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: சந்திரா ஆங்கில உயர்நிலை பள்ளி, பிரகாஷ்நகர் - சேவாஸ்ரமம் ஆங்கில துவக்க, உயர்நிலை பள்ளி, ஸ்ரீராமபுரம் - அரசு உயர்நிலை பள்ளி, பிரகாஷ்நகர் - அரசு உயர்நிலை பள்ளி, ஸ்ரீராமபுரம், பெங்களூரு.

நல்வாழ்வு சங்கமம் துவக்கம்

ஆயுஷ் டிவி சார்பில் நான்கு நாட்கள் நடக்கும், உலகளாவிய நல்வாழ்வு சங்கமம் - 2025 ன் ஒரு பகுதியாக மாம்பழ, பலாப்பழ கண்காட்சி, 12 ஜோதிர்லிங்கத்தை தரிசிக்கும் வாய்ப்பு - காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ஆறாவது நுழைவு வாயில், அரண்மனை மைதானம், பெங்களூரு.

விவசாய சந்தை

பொது மக்களுக்கு கலப்படம் இல்லாத உணவு தானியங்கள், காய்கறிகள் கிடைக்கும் நோக்கில் விவசாயிகளால் நேரடியாக நடத்தப்படும் விவசாய சந்தை - காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஐடியல் ேஹாம்ஸ் லே - அவுட், ராஜராஜேஸ்வரிநகர், பெங்களூரு.

பயிற்சி

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

காமெடி


ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், ஆறாவது பிளாக், கோரமங்களா.

மிட்நைட் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

லேட் நைட் காமெடி ேஷா - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: ஸ்டார்பக்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், நான்காவது பிளாக், கோரமங்களா.

காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.






      Dinamalar
      Follow us