sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 04, 2025 12:15 AM

Google News

ADDED : மே 04, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆண்டு விழா

 புனித சூசையப்பர் தேவாலயம் ஆண்டு விழா, கன்னட திருப்பலி - காலை 7:00 மணி; தமிழ் திருப்பலி - 9:00 மணி; ஆங்கில திருப்பலி - 11:00 மணி; புனித சூசையப்பர் தேருக்கு அர்ச்சித்து பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ துவக்கி வைக்கிறார் - மாலை 6:00 மணி, இடம்: புனித சூசையப்பர் தேவாலயம் லிங்ராஜபுரம், பெங்களூரு.

சித்திரை சிரசு திருவிழா

 பாரண்டஹள்ளி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு வீதி உலா துவக்கம் - அதிகாலை 3:00 மணி; நகர்வலம், கோவில் வந்து சேருதல், -சிறப்பு பூஜை, பிரசாத விநியோகம் - -பகல் 2:00 மணி; பக்தைகள் மாவிளக்கு படைத்தல் - மதியம் 3:00 மணி, இடம்: ஸ்ரீ கெங்கையம்மன் கோவில், கணேஷ்புரம், ராபர்ட் சன் பேட்டை.

கோவில் ஆண்டு விழா

 ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் 154ம் ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் - காலை 8:00 மணி, அன்னபிரசாதம் - காலை 11:00 மணி, இடம்: அசோகா நகர், தங்கவயல்.

பொது

பெண்கள், உழைப்பாளர் தினம்

 நாம் சோழர்கள் அமைப்பு சார்பில் பெண்கள், தொழிலாளர் தினம் கொண்டாட்டம் - மாலை 3:00 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச் சங்கம், ஹலசூரு, பெங்களூரு.

புத்தக கண்காட்சி

 புத்தக பிரியர்களுக்கான புத்தக கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: நெக்சாஸ் வேகா சிட்டி மால், இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட், பெங்களூரு.

இலவச மருத்துவ முகாம்

 இதயம், சிறுநீரக கல், புற்றுநோய், எலும்பு பிரச்னை, காது, மூக்கு, தொண்டை, கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, சிகிச்சை அளிக்கும் முகாம் - காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை, பி.பி.எல்., ஏ.பி.எல்., ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகள் கட்டாயம், இடம்: அம்பேத்கர் நகர், ராபர்ட் சன் பேட்டை.

சர்க்கஸ்

 குழந்தைகளை மகிழ்விக்கும் ஒலிம்பியன் சர்க்கஸ் - மாலை 4:30 முதல் 6:20 மணி வரை மற்றும் இரவு 7:30 முதல் 9:10 மணி வரை, இடம்: சவுடய்யா மெம்மோரியல் ஹால், 16வது குறுக்கு சாலை, வயாலிகாவல், மல்லேஸ்வரம்.

மாயாஜாலம்

 உலக புகழ்பெற்ற சார்கரின் மாயாஜாலம் - மாலை 4:00 முதல் 5:20 மணி மற்றும் இரவு 7:00 முதல் 8:20 மணி வரை, இடம்: டவுன் ஹால், பெங்களூரு.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

குறும்படம்

 திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

இசை

 பின்னணி பாடகர் ஹரிஹரன், புல்லாங்குழல் வித்வான் பண்டித் ஹரிபிரசாத்தின் இசை நிகழ்ச்சி - இரவு 7:00 முதல் 9:00 மணி வரை, இடம்: பியோனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, கோர்ட் யார்டு, ஒயிட்பீல்டு.

 பிரைடே பிஸ்டா - இரவு 9:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை, இடம்: கின்சா கிளப், 27, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 பஞ்சாப் ஸ்வாப் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை, இடம்: வேப்பர் பப், 773, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், ஹெச்.ஏ.எல்., இந்திரா நகர்.

 லால்கரா பாண்ட் நேரடி இசை ஒளிபரப்பு - இரவு 8:30 முதல் 11:30 மணி வரை, இடம்: டிப்சி புள், 13/4, ஹூடி பிரதான சாலை, ஒயிட்பீல்டு.

 ஒன் நைட் இன் டோக்கியோ - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஹவுஸ் ஆப் டோபமைன், 36, 45, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

 பிரைடே கல்ச்சர் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஹேப்பி பிரியு பார் கிட்சன், 40, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

 பிளாசி பிரைடே - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை, இடம்: பிளர்டு, 45, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை, இடம்: டிரங்க்ளிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை, இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், ஏழாவது பிராதன சாலை, கல்யாண் நகர்.

 தி பன்னி லைன்அப் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 கிரவுண்டெட் காமெடி நைட் - இரவு 9:00 முதல் 11:30 மணி வரை, இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us