sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : மே 11, 2025 11:24 PM

Google News

ADDED : மே 11, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சித்ரா பவுர்ணமி

 இன்று சித்ரா பவுர்ணமியை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் - காலை 5:00 மணி, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 8:30 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

 108 தீபம் ஏற்றி காசி விசாலாட்சி அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை - மாலை 6:00 மணி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்

 இன்று தண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் - காலை 8:30 மணி. தீபாராதனை - முற்பகல் 11:00 மணி. இடம்: ஸ்ரீதண்டு மாரியம்மன் கோவில், சிவாஜிநகர்.

புத்த ஜெயந்தி

 2569 வது புத்த ஜெயந்தியை ஒட்டி உலக அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் கொடி ஏற்றல், போதி மர பூஜை - -காலை: 9:30 மணி; இனிப்பு, தேநீர் விருந்து - காலை:10:00 மணி; தீட்சை பெறல் - காலை 10:45 மணி; அரசு மருத்துவமனையில் பால், பழங்கள், பிஸ்கட் வழங்கல் - காலை: 11:30 மணி; புத்த பூஜை, திரிசரண பஞ்ச சீலம் ஓதுதல், தியானம், புத்தர் போதனைகள் கருத்துரை - மாலை: 5:30 மணி. இடம்: மகா போதி அசோக தம்ம துாத சங்கம், கவுதம் நகர், தங்கவயல்.

 மாவட்ட நிர்வாகம், கன்னடம் கலாசாரம் துறை சார்பில் பகவான் புத்த ஜெயந்தி விழா - காலை 11:30 மணி. இடம்: கலாமந்திரா, மைசூரு.

 மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் புத்த பூர்ணிமா சொற்பொழிவு - காலை 10:30 மணி. இடம்: பல்கலைகழக மத்திய வளாகம், மானசகங்கோத்ரி, மைசூரு.

மகா குரு பூஜை

 பிரம்ம ஸ்ரீ சத்குரு கேசவானந்த சுவாமிகளின் 69ம் ஆண்டு, மகா குரு பூஜையை ஒட்டி கலச பூஜை - -காலை: 6:00 மணி முதல் 7:30 மணி வரை; கலச பூஜை, பிரதிஷ்டாபன பூஜை - -காலை: 8:00 மணி முதல் காலை: 9:30 மணி வரை; சத்குரு கேசவானந்த சுவாமிக்கு அபிஷேகம் - -காலை: 10:00 மணி முதல் முற்பகல் 11:00 மணி வரை; சொற்பொழிவு -- முற்பகல் 11:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை; அன்னதானம், வஸ்திர தானம் - - பகல்:1:00 மணி. இடம்: சாந்தி ஆசிரமம், சாம்ராஜ்நகர், மஸ்கம், ஆண்டர்சன்பேட்டை, தங்கவயல்.

சொற்பொழிவு

 ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச சேவா அமைப்பு சார்பில் சொற்பொழிவு, பஜனை - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி. இடம்: பரமஹம்ச தியான கேந்திரா, ராமகிருஷ்ணா சதுக்கம், மைசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

இசை நிகழ்ச்சி

 சுத்துார் மடம் சார்பில் மாதாந்திர இசை கச்சேரியை ஒட்டி, வித்வான் மைசூரு மஞ்சுநாத், சுமந்த் மஞ்சுநாத், மலவள்ளி மஞ்சுநாத்தின் வயலின், நெய்வேலி வெங்கடேசின் மிருதங்கம், கிருஷ்ணகுமாரின் கடம் - மாலை 6:00 மணி. இடம்: சுத்துார் மடம் வளாகம், மைசூரு.

சர்க்கஸ்

 குழந்தைகளை மகிழ்விக்கும் ஒலிம்பியன் சர்க்கஸ் - மாலை 4:30 முதல் 6:20 மணி வரை மற்றும் இரவு 7:30 முதல் 9:10 மணி வரை. இடம்: சவுடய்யா மெம்மோரியல் ஹால், 16வது குறுக்கு சாலை, வயாலிகாவல், மல்லேஸ்வரம்.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

குறும்படம்

 திரைப்பட துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு மொபைல் போன் மூலம் குறும்படம் எடுக்க பயிற்சி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

 டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை

 பிக் பாலிவுட் நைட் - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, கைகொண்டரஹள்ளி, பெங்களூரு.

 ஹாட் பாக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 தெர்ஸ்டே பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்ஜா பப், 27, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: டிரங்க்ளிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், ஏழாவது பிராதன சாலை, கல்யாண் நகர்.

 தி பன்னி லைன்அப் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 24வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 கிரவுண்டெட் காமெடி நைட் - இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us