ADDED : மே 20, 2025 11:42 PM
ஆன்மிகம்
கரகத்திருவிழா
ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கரகத் திருவிழாவை ஒட்டி, சுமங்கலி பூஜை - காலை 9:30 மணி; அன்னதானம் - மதியம் 12:00 மணி; ரத உற்சவம் - மாலை 5:30 முதல் அதிகாலை 4:00 மணி வரை; கரகம் ஊர்வலம் இரவு 7:00 மணி அதிகாலை 4:00 மணி வரை. இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 12வது குறுக்கு சாலை, முதல் பிரதான சாலை, கோதண்டராமபுரம், மல்லேஸ்வரம்.
ஆண்டு விழா
கர்நாடக ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட ஸ்ரீ விநாயக சுவாமி கோவில் 48 ம் ஆண்டு விழாவை ஒட்டி, உலக அமைதிக்காக சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் - காலை 7:00 மணி; கணேஷ் நிருத்யாலயா பரதநாட்டிய பள்ளியின் பாவனா - கணேஷ் குழுவினரின் பரதநாட்டியம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ விநாயக சுவாமி கோவில், 7 வது 'பி' பிரதான சாலை, நான்காவது பிளாக், ஜெயநகர் மேற்கு.
ஊர்த்திருவிழா
அன்னம்மா தேவி கோவில் ஊர்திருவிழாவை ஒட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் - மதியம் 12:00 மணி; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ அன்னம்மா தேவி கோவில், தொட்டகுன்டே, சர்வக்ஞ நகர், காக்ஸ்டவுன்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
பட்டுச்சேலை கண்காட்சி
சில்க் இந்தியா - 2025 பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் அரங்கம், வினோபா சாலை, மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
ஓபன் மைக் - மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஹட்டில் காபி, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட்.
பாட்ஷா கோரமங்களா - இரவு 7:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: பாட்ஷா, 99, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
லெட்ஸ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 2:00 மணி வரை. இடம்: டிப்சி புல், 42, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
வில்டின் ரீபைவ் - இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: கின்சா பப், 27, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
டெக் கிக்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: ஸ்கை டெக் பை ஷெர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை.
அந்தாக் ஷரி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கசா கரோக்கி, ஏஐ 1, இரண்டாவது தளம், 15வது குறுக்கு சாலை, 10 அடி சாலை, ஜே.பி., நகர்.
காமெடி
மேட் பங்கர் - இரவு 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, இந்திரா நகர்.
மிட் நைட் காமெடி - இரவு 11:30 முதல் அதிகாலை 12:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
வீக்டே காமெடி நைட் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
கிரவுண்டெட் காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.