sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜூலை 04, 2025 11:14 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

வராஹி நவராத்திரி


வராஹி நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு மலர் அலங்காரம், லலிதா சஹஸ்ரநாமம், குங்கும அர்ச்சனை - மாலை 6:30 மணி; மஹாமங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - இரவு 8:30 மணி, இடம்: ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: கதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன், பெங்களூரு.

பெரியாழ்வார் திருநட்சத்திர கொண்டாட்டத்தை ஒட்டி மஹா சுதர்சன ஹோமம். - மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: ஸ்ரீபான் பெருமாள் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.

மண்டல அபிஷேகம்


மண்டல பூஜையையொட்டி மண்டல அபிஷேகம் - காலை 8:00 மணி முதல்; மஹா மங்களாரத்தி - காலை 10:00 மணி, இடம்: கோதண்டராம சுவாமி கோவில், ஈஜிபுரா, பெங்களூரு.

லேசர் ஷோ


அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

இலக்கிய திருவிழா


மைசூரு இலக்கிய சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் மைசூரு புத்தக கிளப் இணைந்து நடத்தும் 9வது மைசூரு இலக்கிய திருவிழா, மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி துவக்கிவைப்பு. சிறப்பு விருந்தினராக சர்வதேச புத்தக விருது - 2025 பெற்ற பானு முஸ்தாக், பாதுகாப்பு துறை முன்னாள் விஞ்ஞானி பிரஹலாத ராமா ராவ் பங்கேற்பு - காலை 10:00 மணி முதல், இடம்: ஹோட்டல் சதர்ன் ஸ்டார், வினோபா சாலை, மைசூரு.

விளையாட்டு


பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் கிளாசிசல் ஈட்டி எறிதல் போட்டி, வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பு, இரவு 7:00 மணி, இடம்: கன்டீரவா விளையாட்டு மைதானம், பெங்களூரு.

நடனம்


கதக் நடனம் - இரவு 8:00 முதல் 9:15 மணி வரை, இடம்: மெடாய் - தி ஸ்டேஜ் பெங்களூரு, 15, கே.எச்.பி., மிக் காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி


ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி


இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை


கன்னட மெலோடீஸ் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை, இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

பார்ட்டி அட் ஜி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஜி ஸ்டிரீட், 48, நான்காவது 'பி' குறுக்கு, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி


ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:40 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை, இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

கிரவுண்டெட் காமெடி - இரவு 9:00 முதல் 12:00 மணி வரை, இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, எச்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.

காமெடி ஷோ - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us