ADDED : ஜூலை 14, 2025 05:49 AM
ஆன்மிகம்
வேத அறிஞர்கள் கவுரவிப்பு
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா மற்றும் வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவத்தை ஒட்டி, சண்டி ஹோமம் சங்கல்பம், சண்டி பாராயணம், வாடு, கன்யா, தம்பதி, சுவசினி பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, பகவத் பிரசாதம் - காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை; ஆஞ்சநேய உத்சவம், பூஜை, அர்ச்சனை, சூர்னிகை, ஹனுமன் சாலிசா பாராயணம், தீபாராதனை, பகவத் பிரசாதம் - மாலை 4:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீசூர்யநாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபம், கிருஷ்ண ரெட்டி லே - அவுட், தொம்மலுார்.
மஹா கும்பாபிஷேகம்
ஸ்ரீசக்தி விநாயகா கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி, லட்சுமி பூஜை, பிம்பசுத்தி, ரக் ஷா பந்தனா, நான்காவது கால யாகசாலை பூஜை, விசேஷ திரவியஹூதி, நாடிசந்தனம், ஸ்பர்ஷிதி தத்துவார்ச்சனை - அதிகாலை 5:00 மணி; மஹா பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி, யாத்ராதானம், கிடங்கள் புறப்பாடு, விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம், மஹா மங்களாரத்தி, ஸ்ரீருத்ர ஹோமம், மஹா அலங்காரம், விசேஷ அலங்காரம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம் - 9:05 மணி; ஸ்ரீசக்தி விநாயகா கோவில் டிரஸ்டிகள் சார்பில் அன்னதானம் - மதியம் 12:45 மணி. இடம்: ஸ்ரீசக்தி விநாயகா கோவில், வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தம், விவேக் நகர், பெங்களூரு.
மண்டல அபிஷேகம்
மண்டல பூஜையையொட்டி மண்டல அபிஷேகம் - காலை 8:00 மணி முதல்; மஹா மங்களாரத்தி - காலை 10:00 மணி. இடம்: கோதண்டராம சுவாமி கோவில், ஈஜிபுரா, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
கன்னடா ஜாம்மிங் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மற்றும் 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: சிலா கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
பாலிவுட் இசை - இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: சன்பர்ன் யூனியன், மந்த்ரி அவென்யூ, கே.எச்.பி., விளையாட்டு கிராமம், கோரமங்களா.
தசான் இரவு இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பத்மாஸ் கோரமங்களா, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
பாலிவுட் டெக் இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
புல் நைட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: திப்சி புல், 42, நான்காவது 'பி' குறுக்கு, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
காமெடி
இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: க்ளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பிரிகேட் கார்டன்ஸ், 205, சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், முதல் தளம், 80 அடி சாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, நான்கவாது பிளாக், கோரமங்களா.

