ADDED : ஜூலை 31, 2025 06:18 AM
ஆன்மிகம்
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக் ஷணம்
யாக சாலை பூஜைகள், ஹோமங்கள், தீர்த்த பிரசாத விநியோகம், அன்னதானம் - காலை 10:00 மணி, இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோவில், கீதாசாலை ராபர்ட்சன் பேட்டை.
மகா கும்பாபிஷேகம்
ஆடித் திருவிழா, அம்மன் கொடியேற்றல், யாக சாலை பூஜைகள், ஹோமங்கள், தீபாராதனை, பிரசாத விநியோகம், அன்னதானம் - காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் ஜி.கார்பென்டர் வட்டம், சாம்பியன் ரீப், தங்கவயல்
கணபதி ஹோமம், விசேஷ பூஜை தீபாராதனை, ஊர் எல்லை பூஜை - காலை 9:00 மணி, அக்னி சட்டி ஊர்வலம், காப்புகட்டுதல், வெள்ளி கவச அலங்காரம் - இரவு 8:00 மணி, இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4வது பிளாக், ராபர்ட்சன் பேட்டை.
சஹஸ்ரநாம அர்ச்சனை, மஹா மங்களாரத்தி, அன்னதானம் - காலையில், இடம்: அன்னை ஆதிபராசக்தி திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவாஜி நகர்.
ஆடி கிருத்திகை
சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 7:30 முதல் 10:30 மணி வரை; வள்ளி, தெய்வானையுடன் சுவாமி உற்சவம், தீபாராதனை, அன்னதானம் - இரவு 7:30 மணி, இடம்: தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவில் தொட்டண்ணா நகர், காவல்பைர சந்திரா.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
சொற்பொழிவு
ஞானயோகானந்த சுவாமிகள் கன்னடத்தில் 'ஸ்ரீமத் பகவத் கீதை' சொற்பொழிவு - மாலை 6:00 முதல் 6:50 மணி வரை, இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
கரக மஹோத்சவம்
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி மற்றும் ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலின் 95வது கரக மஹோத்சவம் - மதியம் 12:00 மணி, இடம்: சாமுண்டி வனம், வித்யாரண்யபுரம், மைசூரு.
பொது
கண்காட்சி, விற்பனை
மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மேளா - காலை 10:00 முதல் 9:00 மணி வரை, இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், மைசூரு.
சில்க் இந்தியா 2025 - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: நஞ்சராஜ பகதுார் திருமண மண்டபம், வினோபா சாலை, மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
கன்னட மெலோடீஸ் ஜாம்மிங் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை, இடம்: சிலா கார்டன் கபே, 1/2, நான்காவது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
மிக்ஸ்டேப் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
பாலிவுட் இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: டிப்சி புல், 42, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
இவான் பிளஸ் 1 - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
டெக் கிக்ஸ் இசை - இரவு 8:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, இடம்: ஸ்கைடெக் பை ஷெர்லாக்ஸ், 52, மஹாத்மா காந்தி சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
காமெடி
டார்க் ஜோக்ஸ் - மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.
காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, கல்யாண் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை, இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
பெங்களூரு காமெடி - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை, இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.