ஆன்மிகம் ஆவணி அமாவாசை ஆவணி அமாவாசையை ஒட்டி, நகரின் பல்வேறு அம்மன் கோவில்களில், அபிஷேகம், மலர் மற்றும் சிறப்பு அலங்காரம் - காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899 - எல்.வி.நாராயணப்பா.
அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம் - 8:00 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; ஊஞ்சல் சேவை - 11:00 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555 - எஸ்.எம்.வேலு.
சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122 - நாகேந்திர பிரசாத்.
அபிஷேகம், அலங்காரம் - காலை 6:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை: பிரசாதம் வழங்கல் - மதியம்: 1:00 மணி. இடம்: ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்க்ஸ் சாலை, சிவாஜி நகர். தொடர்புக்கு: 94480 09087 - சக்தி சண்முகம்.
அபிஷேகம், அலங்காரம் - காலை 6:00 மணி; கால சந்தி பூஜை - 8:30 மணி; ஆடி மாச விசேஷ பூஜை, பிரசாதம் வினியோகம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ வெள்ளேரி அம்மன் கோவில், வண்ணாரபேட்டை, விவேக் நகர். தொடர்புக்கு: 98458 98024.
சிறப்பு பூஜைகள் - காலை 7:00 முதல் இரவு 7:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி; பிரசாதம் வினியோகம் - 7:40 மணி. இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், வண்ணாரபேட்டை, விவேக் நகர். தொடர்புக்கு: 98809 93951 - பி.கே.ஆர்.கஜேந்திரன்.
அபிஷேகம், அலங்காரம் - காலை 7:00 மணி; 9:30 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: ஸ்ரீமாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.
அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களரத்தி - 9:00 மணி; காளி பூஜை - மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - மாலை 6:30 மணி; அபிஷேகம் - இரவு 9:00 மணி; அலங்காரம் - நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609 - வெங்கடேஷ்.
வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி., அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923 - சுரேஷ்.
அபிஷேகம் - காலை 5:30 மணி; அலங்காரம் - 7:30 மணி; மஹா மங்களாரத்தி, அன்னதானம் - 12:00; மஹா மங்களாரத்தி -- இரவு 8:00 மணி. இடம்: ஓம் சக்தி கோவில், 80 அடி சாலை, கல்யாண் நகர்.
சொற்பொழிவு சுவாமி ஞானயோகானந்தா 'ஸ்ரீமத் பகவத் கீதை' குறித்து கன்னடத்தில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் 6:50 மணி வரை. இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது ஷாப்பிங் திருவிழா சஹாரா ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் வழங்கும் ஷாப்பிங் திருவிழா - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை அந்தாக் ஷரி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, இரண்டாவது தளம், 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
ஸ்கிர்ட் - இரவு 9:45 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
லெட்ஸ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: டிப்சி புல், 13/4, ஹூடி பிரதான சாலை, ஹூடி.
நோ லிமிட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: நே லிமிட்ஸ் லாங்சு, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
காமெடி ஆஸ்கிங் பார் பிரெண்ட் - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
காமெடி ஷோ - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, சாந்தா லா நகர், அசோக் நகர்.
காமெடி - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.