ஆன்மிகம்
சொற்பொழிவு
சுவாமி இஸ்டானந்தாஜியின் ஆங்கில சொற்பொழிவு - மாலை 6:00 முதல் 6:50 மணி வரை, இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
உத்சவம்
ஸ்ரீவீரபத்ரேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ சாமராஜேஸ்வர சுவாமி அறக்கட்டளை சார்பில் உத்சவம், பிரசாத வினியோகம் - இரவு 7:30 மணி, இடம்: ஸ்ரீவீரபத்ரேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ சாமராஜேஸ்வர சுவாமி கோவில், கே.ஆர்., மொஹல்லா, மைசூரு.
ராதா கல்யாண மஹோத்சவம்
பக்த பிருந்தாவன் சார்பில் 3ம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவத்தை ஒட்டி, ஹூலிமாவு நாகேஷ் வாத்யர் கணபதி ஹோமம் - அதிகாலை 5:30 மணி; ஜெயந்தி கோபாலனின் சவுந்தர்ய லஹரி ஹூலிமாவு குழுவினரின் விஷ்ணு சஹஸ்ரநாமம் - 7:00 முதல் 8:00 மணி வரை; ராம்கோபால் பாகவதர் குழுவினரின் தோடயமங்கலம் குரு கீர்த்தனைகள், ஜெயதேவா அஸ்டபதி - 8:30 முதல் மதியம் 1:30 மணி வரை; ஹலசூரு சுந்தரேச பாகவதர் குழுவினரின் பஞ்சபதி, தியானம், திருப்புகழ் - 2:00 முதல் மாலை 5:00 மணி வரை; ராம்கோபால் பாகவதர் குழுவினரின் பூஜை, திவ்யநாமம், தோலோற்சவம் - 5:30 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தேவகி ஆனந்த் சுவர்ணா கன்வென்ஷன் ஹால், பில்லவா சங்கம், 63, பன்னரகட்டா சாலை, பெங்களூரு.
ஸ்ராவண மாத பூஜை
சிறப்பு பூஜை - மாலை 6:00 முதல் 6:30 மணி வரை; அனந்தராமுவின் 'சிவாத்வா சிந்தாமணி' சொற்பொழிவு - மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: சுத்துார் மடம், சாமுண்டி மலை அடிவாரம், மைசூரு.
கலாசார நிகழ்ச்சி
ஸ்ரீராமபுதயா சபா நல அறக்கட்டளை சார்பில் கமலா தீப்தியின் கர்நாடக பாடல் இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீராம மந்திரா, ஸ்ரீராம்பேட், மைசூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
புனித ஒற்றுமை
புனித திருப்பலி, பெங்களூரு உயர் மறை மாவட்ட ஆயர் ஜோசப் சூசைநாதன், முதல் புனித ஒற்றுமை குறித்து மறையுரை - மாலை 6:00 மணி, இடம்: புனித பியுஸ் பத்தாம் தேவாலயம், கம்மனஹள்ளி, பெங்களூரு.
பொது
பாடல் போட்டி
அகில பாரதிய சாகித்ய பரிஷத் மைசூரு கமிட்டி சார்பில் அனைத்து மொழிகளில் தேசபக்தி பாடல் போட்டி - மதியம் 2:15 மணி, இடம்: விஜய விட்டலா பி.யு கல்லுாரி, சரஸ்வதிபுரம், மைசூரு.
சங்கீத நிகழ்ச்சி
ஸ்ரீ நாடபிரம்மா சங்கீத சபா சார்பில் வினயின் கர்நாடக பாடல், கிரிதிக் கவுசிக்கின் வயலின், சுனத்கிருஷ்ணாவின் மிருதங்கம், சரத் கவுசிக்கின் கடம் - மாலை 6:00 மணி, இடம்: சபா வளாகம், ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
ஷாப்பிங் திருவிழா
சஹாரா ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் வழங்கும் ஷாப்பிங் திருவிழா - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை, இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட கு ழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இ டம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம் ., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
அந்தாக் ஷரி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: காசா கரோக்கி, இரண்டாவது தளம், 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
ஸ்கிர்ட் - இரவு 9:45 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: லாப்ட் 38, 763, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
லெட் ஸ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: டிப்சி புல், 13/4, ஹூடி பிரதான சாலை, ஹூடி.
நோ லிமிட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: நே லிமிட்ஸ் லாங்சு, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
பார் லேடீஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: பிளாஹ் பிளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.