ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கலச ஸ்தாபனை, அஷ்டத்ரவியா சஹஸ்ர மோடக ஸ்ரீ மஹாகணபதி ஹோமம் - காலை 9:00 மணி; பஜனை - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீலேக் வியூ மஹா கணபதி கோவில், டேங்க் சாலை, ஹலசூரு ஏரி அருகில், பெங்களூரு.
50 வது ஆண்டு பொன் விழா மற்றும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அபிஷேகம், அலங்காரம், பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - காலை 7:30 மணி; மணிகண்ட சபா மண்டல குழுவினரின் பாட்டு கச்சேரி, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 6:30 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், கணேஷா கோவில் சாலை, மைக்கேல்பாளையா, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
இசை திருவிழா
கன்னடம் கலாசார துறை, ஸ்ரீபிரசன்ன வித்யா கணபதி மண்டலி நல அறக்கட்டளை சார்பில் 64வது பாரம்பரிய இசை திருவிழாவை ஒட்டி, கிருஷ்ணாவில் பாடல், அக்கரை சுப்பலட்சுமியின் வயலின், ஜெயசந்திர ராவின் மிருதங்கம், சந்திரசேகர் சர்மாவின் கடம் - மாலை 6:45 மணி. இடம்: அறக்கட்டளை வளாகம், எட்டாவது குறுக்கு, வி.வி.மொஹல்லா, மைசூரு.
ஷாப்பிங் திருவிழா
சஹாரா ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் வழங்கும் ஷாப்பிங் திருவிழா - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, #இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
பார்ட்டி அட் கின்சா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்சா பப், 27, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
பாலிவுட் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
லிப்ஸ்டிக் - இரவு 9:45 முதல் நள்ளிரவு 1:45 மணி வரை. இடம்: பிளர்டு பப், 45, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
எக்கோ - இரவு 8:00 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அன்ட் கிளப், 8, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
காமெடி
காமெடி நைட் - மாலை 6:00 முதல் இரவு 11:30 மணிவரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.
இன்ஜின் கரம் காமெடி ஷோ - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.
ஜோக்ஸ் அட் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.
காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மி னிஸ்டிரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கலே - ஏ - சாலட் சிம்பொனி, 2,212, 80 அடி சாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.