ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், ஸ்ரீசுதர்ஷன ஹோமம் - காலை 8:00 மணி; ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்யாண உத்சவம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீலேக் வியூ மஹா கணபதி கோவில், டேங்க் சாலை, ஹலசூரு ஏரி அருகில், பெங்களூரு.
50 வது ஆண்டு பொன் விழா மற்றும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கலச பூஜை, கலச ஸ்தாபனம், புன்யாஹவசனம், கணபதி, துர்கை, சுப்ரமணியர், நவக்கிரஹங்கள், மிருதுஞ்செய ஹோமம் - காலை 6:00 மணி முதல்; அன்னதானம் - மதியம் 1:30 மணி; ஹரிணி, திரிஷா ஆகியோரின் பரதநாட்டியம் - இரவு 7:00 மணி; கவுசிகா, ரிச்சா ஆகியோரின் பக்தி பாடல்கள், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 8:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், கணேஷா கோவில் சாலை, மைக்கேல்பாளையா, பெங்களூரு.
துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா தமிழ் திருப்பலி அதிகாலை 5:30, 8:00, 10:00, மதியம் 3:45, இரவு 7:30 மணி; ஆங்கில திருப்பலி - காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி; கன்னட திருப்பலி - காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணி; கொங்கனி - மதியம் 1:30 மணி; மலையாளம் - 2:15 மணி; கொடியேற்றம் - மாலை 5:30 மணி; தமிழில் - மாலை 6:30 மணி; கன்னடத்தில் - இரவு 7:30 மணி; ஆங்கிலத்தில் மறையுரைகள் - 8:30 மணி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா, சிவாஜி நகர்.
விநாயகர் சதுர்த்தி உத்சவம் சம்பகா அகாடமி சார்பில் ஸ்ரீகணேச உத்சவத்தை ஒட்டி, அகாடமி நிறுவனர் நாகலட்சுமி, அவரது மாணவர்களின் பரதநாட்டியம் - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீசக்தி கணபதி கோவில், கனகதாசா நகர், தட்டகள்ளி, மைசூரு.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது விழிப்புணர்வு ஊர்வலம் மூத்த குடிமக்களுக்கான அரசு சாரா தொண்டு நிறுவனமான வாயா விகாஸ் சார்பில் 'ஸ்டிரால் ஏ தான்' வாக்கத்தான் - காலை 6:30 மணி. இடம்: ஓவல் மைதானம், மைசூரு.
கதை சொல்லுதல் கலாசுருசி சார்பில் மைசூரு பெண்கள் பி.யு., கல்லுாரி வரலாற்று பேராசிரியர் சவுடாமினி ஹெக்டேயின் 'கதே கேளோனா பன்னி - 895' கதை சொல்லுதல் - மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. இடம்: சுருசி ரங்கமனே, 476, சித்ராபானு சாலை, குவெம்பு நகர், மைசூரு.
கலந்துரையாடல் பெங்களூரு வக்கீல்கள் சங்கம் சார்பில் 'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பார்லிமென்ட் அமைப்பு குறித்து உரையாடல் - மதியம் 3:00 மணி. இடம்: அரங்கம் 2, உயர்நீதிமன்ற வளாகம், பெங்களூரு.
பாரம்பரிய இசை திருவிழா ஸ்ரீபிரசன்ன வித்யா கணபதி மண்டலி நல அறக்கட்டளை மற்றும் கன்னடம், கலாசார துறை சார்பில் பாரம்பரிய இசை திருவிழாவை ஒட்டி, சந்திரசேகர் ஆச்சார் - மாலை 5:30 மணி; அக்கரை சகோதரிகள் சுப்பலட்சுமி, சொர்ணலதாவின் பாடல், கோகுலின் வயலின், ஜெயசந்திர ராவின் மிருதங்கம், குருபிரசாத்தின் கன்ஜிரா, கிரிதர் உடுப்பாவின் கடம் - மாலை 6:45 மணி. இடம்: அறக்கட்டளை வளாகம், 8 வது கிராஸ், கணேஷ் பந்தல், வி.வி.மொஹல்லா, மைசூரு.
வேலை வாய்ப்பு முகாம் கர்நாடக மாநில திறந்த நிலை பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: பல்கலைக்கழக வளாகம், மைசூரு.
ஷாப்பிங் திருவிழா சஹாரா ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் வழங்கும் ஷாப்பிங் திருவிழா - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
நடனம் எட்டு மு தல் 14 வயதுக்கு மேற் பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமை யல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, #இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை பார்ட்டி அட் கின்சா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கின்சா பப், 27, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
லிப்ஸ்டிக் - இரவு 9:45 முதல் நள்ளிரவு 1:45 மணி வரை. இடம்: பிளர்டு பப், 45, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
எக்கோ - இரவு 8:00 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அன்ட் கிளப், 8, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
காமெடி காமெடி நைட் - மாலை 6:00 முதல் இரவு 11:30 மணிவரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.
இன்ஜின் கரம் காமெடி ஷோ - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.
ஜோக்ஸ் அட் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.
காமெ டி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.