ஆன்மிகம்
நாமஸ்மரண் - 2025
நாமஸ்மரண் - 2025 சார்பில் மூன்று நாட்கள் நடக்கும் 23 வது ஆண்டு புரந்தரதாசர் ஜெயந்தி, புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தி இன்று நிறைவு. புதுக்கோட்டை நரசிம்ஹா பாகவதரின் உஞ்சவிருத்தி - காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை; ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், ஜெயராமன் பாகவதர், சீதாராமன் பாகவதரின் குரு பூஜை - காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை; ஸ்ரீஸ்ரீ ராமாவனந்த சரஸ்வதி சுவாமிகள் பஜனை வடிவில் நடத்தும் ராதா மாதவா கல்யாண உத்சவம் - காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை; ஸ்ரீஆதிமூர்த்தி பாகவதரின் ஹனுமந்த் பிரபாவம் - மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை; கடையநல்லுார் ரகுநாத் தாஸ் மஹாராஜின் ஹரி கீர்த்தனைகள் - மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை; திருவிசநல்லுார் ராமகிருஷ்ண பாகவதரின் ஆஞ்சநேய உத்சவம் - மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: முதலியார் சங்கம் அரங்கம், ஹலசூரு ஏரிக்கரை அருகில், பெங்களூரு.
பொது
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
ஸ்வரசக்தி சத்சங்க் - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: கபே டி வர்டே, 395, 18 வது பிரதான சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
மண்டே பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஜி ஸ்டிரீட் பப், 48, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
மிட்நைட் ஜோக்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு.
லேட் நைட் ஷோ - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
பெங்களூரு காமெடி சீன் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரையிலும்; 10:30 முதல் 12:00 மணி வரையிலும். இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கி ளப், 480, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.