ஆன்மிகம்
கார்த்திகை சோமவாரம், பிரதோஷம்
கார்த்திகை சோமவாரம், தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி, பல்வேறு கோவில்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன
சிறப்பு பூஜைகள், 108 சங்காபிஷேகம் - மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்.
மஹா ருத்ராபிஷேகம் - காலை 5:30 மணி; சிறப்பு அபிஷேகம் - மாலை 3:30 மணி; சயன அபிஷேகம், சயன ஆரத்தி - இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீ ஷேத்ர சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.
சிறப்பு பூஜைகள் - காலை 8:30 மணி; 108 சங்காபிஷேகம் மற்றும் சிவனுக்கு தீபாராதனை; - காலை 11:00 மணி முதல்; நந்திக்கு பிரதோஷம் - மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை; இந்திரா சுப்பிரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.
108 சங்காபிஷேகம் - காலை 10:00 மணி; மஹா மங்களாரத்தி - காலை 11:00 மணி; அண்ணாமலையார் தீபம் - மாலை 6:00 மணி. இடம்: காசி விஸ்வநாதர் கோவில், வண்ணார்பேட்டை
ருத்ராபிஷேகம் - காலை 6:30 மணி; பிரதோஷ பூஜை - மாலை 4:45 மணி முதல். இடம்: வலம்புரி விநாயகர் கோவில், பானஸ்வாடி.
நந்தி , சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களராத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
நந்திக்கு அபி ஷேகம், பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசதாம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.
சங்காபிஷேகம் - காலை 10:30 மணி; பிரதோஷம் - மாலை 4:30 மணி; பஜனை - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.
அபி ஷேகம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பஞ்சலிங்க நாகேஸ்வரர் கோவில், பேகூர், பெங்களூரு.
அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி; பல்லக்கு உத்சவம் - 8:30 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தம்புசெட்டி சாலை, காக்ஸ்டவுன்.
சிறப்பு அபிஷேகம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி.
சிறப்பு அபிஷேகம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுனா கோவில், மல்லேஸ்வரம்.
தீப உத்சவம்
சம்பங்கிராம்நகர் தெப்பக்குள தீப உத்சவ கமிட்டி சார்பில் 24 வது ஆண்டு, தீப உத்சவம். - மாலை 6:30 மணி. இடம்: 6 வது பிரதான சாலை, சம்பங்கிராம்நகர்.
கடலைக்காய் திருவிழா
பெங்களூரு பசவனகுடியில் உள்ள தொட்ட கணபதி கோவிலில், கடலைக்காய் திருவிழா துவக்கம். பசவண்ணருக்கு சிறப்பு பூஜை - காலை 7:00 மணி. இடம்: தொட்ட கணபதி கோவில், பசவனகுடி.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டே ஜ், பி.டி.எம்., லே - அவுட் .
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
பஞ்சாபி நைட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை, இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பலிபுரா.
குளோ இன் தி டார்க் - இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஸ்கை டெஸ்க் பை ஷெர்லாக், 52, மஹாத்மா காந்தி சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
நியூக்லியா - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: சன்பர்ன் யூனியன், கே.எச்.பி., கிராமம், கோரமங்களா .
லெட்ஸ் டாக் - மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை, இடம்: பெங்களூரு மாரியட் ஹோட்டல், 75, எட்டாவது சாலை, ஒயிட்பீல்டு.
காமெடி
டைம் டூ லகேகா - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை, இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, அசோக் நகர்.
கன் னட காமெடி - மதியம் 3:30 முதல் மாலை 5:00 மணி வரை மற்றும் 6:00 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: சுக்ரா ஆடிட்டோரியம், 36, 15வது குறுக்கு, மல்லேஸ்வரம் மேற்கு.
வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை, இடம்: கபே ரீசெட், ஆறாவது குறுக்கு, ஆறாவது பிளாக், கோரமங்களா.

