sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக...

/

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : நவ 25, 2025 05:55 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பிரம்மோத்சவம்

 பிரம்மோத்சவத்தை ஒட்டி, பிரதஹகால மஹா அபிஷேகம், அர்ச்சனை, மஹா மங்களாரத்தி - காலை 8:30 மணி; சேஷ வாகன உத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹலசூரு.

மண்டல மகர விளக்கு

 மண்டல - மக ர விளக்கு மற்றும் கொடியேற்று மஹோத்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜை, அபிஷேகம், மாலை அணிவித்தல் - அதிகாலை 5:30 மணி. இட ம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சாமண்ணா கவுடா லே - அவுட், ஹலசூரு. தொடர்புக்கு: 080 - 8554 9723.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

தசரா கண்காட்சி

 கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சில்லா கார்டன் கபே, 1/2,14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 சிங் அண்ட் சிப் - இரவு 8:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹாமில்டன் காக்டெய்ல் பார், 2, தொட்டனஹுண்டி தொழிற் பகுதி, சீதாராம்பாளையா, ஹூடி.

 பாலிவுட் பார்ட்டி - இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஸ்கை டெக் பார் பை ஷர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை, அசோக் நகர்.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 4:00 முதல் 5:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பேய்ட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 கா மெடி நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை; 8:00 முதல் 9:30 மணி வரை; 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.

 சக்லிங் டைஸ் - இரவு 8:00 முதல் 9:15 மணி வரை. இடம்: நவ் போர்டிங் கபே; டெர்மினல் 2, ஒன்பதாவது பிரதான சாலை, ஏழாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஜெ.பி., நகர் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டச்சாலை, நான்காது பேஸ், ஜெ.பி., நகர்.

 வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.

 லவ், செக்ஸ் அன்ட் டெட் காமெடி - இரவு 9:02 முதல் 10:02 மணி வரை. இடம்: பங்கர் காமெடி கிளப், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us