ஆன்மிகம்
தனுர் மாத பூஜை
சிறப்பு பூஜை, மஹா மங்களாரத்தி - காலை 6:00 முதல் 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555
திருப்பாவை பாராயணம், மஹா மங்களாரத்தி, தீர்த்தம் பிரசாதம் வழங்கல் - காலை 6:00 முதல் 7:00 மணி வரை. இடம்: ஸ்ரீபான்பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு. தொடர்புக்கு: 94492 55373
விஸ்வரூப தரிசனம் - அதிகாலை 5:30 மணி; திருப்பாவை, திருவெம்பாவை - 5:30 முதல் 6:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - 7:30 மணி, இடம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சன்னிதி, முதல் குறுக்கு, ஸ்ரீராமபுரம், முதல் பிரதான சாலை, சேஷாத்திரிபுரம். தொடர்புக்கு 93634 86695.
விஸ்வரூப தரிசனம் - அதிகாலை 4:30 மணி; அபிஷே கம், சாத்துமுரை - 7:30 மணி; சிறப்பு பூஜைகள் - 10:00 முதல் 11:30 மணி வரை; நித்ய பூஜை - 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில், மல்லேஸ்வரம்.
மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி - நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122
திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல் - நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். தொடர்புக்கு: 96325 06092
கோவில் நடை திறப்பு - அதிகாலை 4.30 மணி, அபிேஷகம் - காலை 5:00 மணி, மஹா மங்களாரத்தி - காலை 7.00 மணி, இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு மார்க்கெட் பின் புறம், ஹலசூரு. தொடர்புக்கு: 94480 45533
தனுர் மாத பூஜை, மஹா மங்களாரத்தி - அதிகாலை 5:15 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம். தொடர்புக்கு: 94484 32389
திருப்பாவை - காலை 7:00 முதல் 8:30 மணி வரை; ரேவதி ரவிசந்திரனின் திருப்பாவை உபன்யாசம் - காலை 8:15 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.
விசேஷ பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை பாராயணம், விளக்க உரை, மஹா மங்களாரத்தி. பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை சன்னிதி, கென்னடிஸ் 3 வது வட்டம்.
சுவாமிக்கு அலங்காரம். திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை அளித்தல், நேரம்: காலை 5:00 மணி. இடம்: திருமங்கையாழ்வார் சன்னிதி , கென்னடிஸ் 4-5 வது வட்டம்.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை, மஹா மங்களாரத்தி பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஆண்டாள் சன்னிதி, மாரிகுப்பம்.
விசேஷ பூஜைகள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருப்பாவை ஓதுதல், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: நரசிம்ம சுவாமி கோவில், டிரைவர்ஸ் லைன், டாங்க் பிளாக், கோரமண்டல்.
மார்கழி பூஜை, திருப்பாவை ஓதுதல். ஆண்டாள் பெருமை விளக்கம். மஹா மங்களாரத்தி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:30 மணி. இடம்: நம்மாழ்வார் சன்னிதி, பாலக்காடு லைன்.
விசேஷ பூஜை. திருப்பாவை பாசுரம் ஓதுதல். மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ பாலாஜி கோவில், செயின்ட் மேரீஸ் பள்ளி அருகில், மாரிகுப்பம்.
மா ர்கழி விசேஷ பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். மஹா மங் களாரத்தி, பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:00 மணி. இடம்: வேணுகோபால கண்ணபிரான் சன்னிதி, ஹென்றீஸ் வட்டம், கோரமண்டல்.
சுவாமிக்கு விசேஷ பூஜைகள். திருப் பாவை ஓதும் நிகழ்ச்சி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 4:30 மணி. இடம்: மணவாள மாமுனிகள் கோவிலில், ஆர்.டி.பிளாக், மாரிகுப்பம்.
மார்கசீரோத்சவா - 2025
சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார பவுண்டேஷன் சார்பில் 21ம் ஆண்டு மார்கசீரோத்சவத்தை ஒட்டி, வசுதா ரவி, சவிதா ஸ்ரீராம் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: ஜெகத்குரு பாரதி தீர்த்த சபா பவன், சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார பவுண்டேஷன், ஒன்பதாவது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
மண்டல மகர விளக்கு
மண்டல - மகர விளக்கு மஹோத்சவத்தை ஒட்டி, மாலை அணிவித்தல், சிறப்பு பூஜை - அதிகாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சாமண்ணா கவுடா லே - அவுட், ஹலசூரு, தொடர்புக்கு: 080 - 8554 9723.
அய்யப்ப பூஜை
மண்டல மகர விளக்கு பூஜையை ஒட்டி, நாயக்ஜி குழுவினரின் பஜனை - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ சுவாமி அய்யப்ப சுவாமி கோவில், 183, 27 வது குறுக்கு சாலை, ஏழாவது பிளாக், ஜெயநகர்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
தசரா கண்காட்சி
கர்நாடக கண்காட்சி ஆணையம் சார்பில் தசரா கண்காட்சி - மாலை 3:00 முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தசரா கண்காட்சி மைதானம், மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இல வச யோகா வகுப்பு கள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நக ர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத் தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
பாலிடெக் - இரவு 8:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
டிரெண்டிங் மியூசிக் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ கிளப், 40, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
ஜாம் வித் ராவன் பட் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: அயர்ன் அண்ட் டிம்பர் லாஞ்சு, இரண்டாவது தளம், பி.இ.எம்.எல்., லே - அவுட், புரூக்பீல்டு, பெங்களூரு.
காமெடி
காமெடி நைட்ஸ் - இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: பங்கர் காமெடி கிளப், 618, இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: சோல் ஸ்டேஜ், 1791, இரண்டாவது தளம், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
வீக்டே காமெடி ஷோ - இரவு 7:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, அசோக் நகர்.

