ஆன்மிகம்
சுத்துார் திருவிழா
சுத்துார் திருவிழாவை ஒட்டி, மஹா ருத்ராபிஷேகம், மஹா மங்களாரத்தி - அதிகாலை 4:00 மணி; நட்பு, ஒருங்கிணைப்பு, அமைதி ஊர்வலம் - 6:30 மணி; கொடியேற்றம் - 7:30 மணி; ஆதி ஜெகத்குரு மஹா ருத்ராபிஷேகம், கும்போத்சவம் - 10:00 மணி; அன்ன பிரம்மோத்சவம், மஹா மங்களாரத்தி - 11:50 மணி; மஹா ருத்ராபிஷேகம் - மாலை 4:00 மணி. இடம்: சுத்துார் மடம், மைசூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
பூமி பூஜை
ரிசர்வ் போலீஸ் பயிற்சி நிலையம் அமைக்க பூமி பூஜை-, காலை 10:00 மணி; இடம்: உலகமதி, உரிகம், தங்கவயல்.
ஹிந்து சமய மாநாடு
ஹிந்துக்களை ஒருங்கிணைத்து தேசபக்தியை வளர்க்க ஹிந்து சமய மாநாடு-, காலை 10:00 மணிக்கு, இடம்: சுந்தரபாளையம் , தங்கவயல்.
மலர் கண்காட்சி
தோட்டக்கலை துறை சார்பில் குடியரசு தினத்தை ஒட்டி, 219 வது மலர் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: கண்ணாடி மாளிகை, லால்பாக் பூங்கா, பெங்களூரு.
அவரைக்காய் மேளா
அவரைக்காயை பயன்படுத்தி செய்யும் உணவுகள் தொடர்பான மேளா - காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை. இடம்: 242, 17 வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட் .
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
ஓபன் மைக் - இரவு 7:01 முதல் 8:30 மணி வரை. இடம்: ஹட்டல் காபி கோ, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட்.
கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பங்கி சாலை, மல்லேஸ்வரம்.
ஜாமிங் நைட் - இரவு 10:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜெட் பேக்கர், 1085, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
இபிசா சிட்டி - மாலை 4:00 முதல் நள்ளிரவு 12:00 மணிவரை. இடம்: லகோ பால்ம்ஸ் ரிசார்ட், 212, ஜிகனி, பெட்டதாசனபுரா.
ஒன் நைட் இன் பப்ளிக் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பப்ளிக் பெல்லந்துார், 57, 1'ஏ' வெளிவட்ட சாலை, தேவரபீசனஹள்ளி, பெல்லந்துார்.
காமெடி
காமெடி ஷோ - மாலை 5:00 முதல் இரவு 10:15 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், பிரிகேட் சாலை, அசோக் நகர்.
டெல்லிங் லைஸ் - மாலை 5:00 முதல் இரவு 8:45 மணி வரை. இடம்: மதர் டெக்லா அரங்கம், 143, ஜெனரல் கே.எஸ்.திம்மையா சாலை, அசோக் நகர்.
ஜோக்ஸ் அட் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், இரண்டாவது தளம், பிரிகேட் கார்டன்ஸ், 205, சர்ச் தெரு, அசோக் நகர்.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

