ஆன்மிகம்
பிரம்ம ரதோத்சவம்
ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில் ஆண்டு விழா மற்றும் பிரம்ம ரதோத்சவத்தை ஒட்டி, சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், மலர் அலங்காரம் - காலை 8:00 மணி; மஹா சண்டிகா ஹோமம், குமரி பூஜை, சுமங்கலி பூஜை - 9:00 மணி; பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மதியம் 12:30 மணி. இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
புரந்தரா, தியாகராஜ ஆராதனை
ஸ்ரீதியாகராஜ சங்கீத சபை நல அறக்கட்டளையின் 39ம் ஆண்டு புரந்தரா மற்றும் தியாகராஜ ஆராதனையை ஒட்டி, கேசவ சந்திராவின் புல்லாங்குழல், துமகூரு யசஷ்வினியின் வயலின், ஸ்ரீவத்சாவின் மிருதங்கம், ஸ்கந்த மஞ்சுநாத்தின் கடம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், எஸ்.பி.எம்., காலனி, ஸ்ரீராமபுரம், மைசூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பெருவிழா
லுார்து அன்னை பெருவிழாவை ஒட்டி, ஆங்கிலத்தில் திருப்பலி, ஜெபமாலை - காலை 6:00 மணி; தமிழில் நோயாளிகளுக்கு திருப்பலி - 11:00 மணி; நோயாளிகளுக்கான திருப்பலி - 11:30 மணி; கன்னடத்தில் ஜெபமாலை, திருப்பலி - மாலை 5:30 மணி; தமிழில் திருப்பலி, ஜெபமாலை - இரவு 7:00 மணி. இடம்: லுார்து அன்னை தேவாலயம், ஹலசூரு, பெங்களூரு.
பொது
ஆடைகள் கண்காட்சி
அபிவிருத்தி சார்பில் பட்டு, பருத்தி, கைத்தறி சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் கல்யாண மண்டபம், வினோபா சாலை, மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
கன்னடா மற்றும் இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
வைல்டு டே - இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: கின்சா கிளப் கோரமங்களா, 27, நான்காவது குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
ஜென் சி திவா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: வேப்பர் இந்திரா நகர், 773, 100 அடி சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
லேடிஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், இரண்டாவது தளம், அல்லய்டு கிராண்ட் பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.
மிட் வீக் மேட்னஸ் - இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பில்டர் கிளப் அண்ட் பப், 38, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா.
காமெடி
டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
காமெடி நைட் - இரவு 7:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
இங்கிலீஷ் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
செக்ஸ் ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.
காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஷ்டா, 39, 15வது குறுக்கு சாலை, 100 அடி வட்டச்சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

