ஆன்மிகம்
மாசி அமாவாசை
மாசி மாத அமாவாசையை ஒட்டி, மலர் அலங்காரம் - 8:00 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; ஊஞ்சல் சேவை - 11:00 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555 - எஸ்.எம்.வேலு
அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் - காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899 - எல்.வி.நாராயணப்பா.
சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122 - நாகேந்திர பிரசாத்.
அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களரத்தி - 9:00 மணி; காளி பூஜை - மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - மாலை 6:30 மணி; அபிஷேகம் - இரவு 9:00 மணி; அலங்காரம் - நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609 - வெங்கடேஷ்.
வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி., அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923 - சுரேஷ்.
மஹா சிவராத்திரி
மஹா சிவராத்திரியை ஒட்டி, நந்தி, சிவபார்வதி ஊர்வலம், சுமங்கலிகளின் கலச ஊர்வலம் - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவ கோவில், கே.எஸ்.எப்.சி., லே - அவுட் அருகில், லிங்கராஜபுரம். தொடர்புக்கு : 96800 72329.
அதிருத்ரம் 2026
ஸ்ரீராமகிருஷ்ணா பஜனை சபா அறக்கட்டளை சார்பில் 'அதிருத்ரம் 2026' விழாவை ஒட்டி, கணபதி ஹோமம் - காலை 5:30 மணி; மஹன்யாச ஜெபம், அதிருத்ர ஜெபம், அபிஷேகம், அதிருத்ர சங்கல்பம், கிராமார்ச்சனை தச தானம், ருத்ர ஹோமம், வசூர்தாரா, பூர்ணாஹூதி - 6:30 முதல் மதியம் 1:30 மணி வரை; பகவத் பிரசாதம் - 2:00 மணி; உதயலுார் கல்யாணராமன் பாகவதரின் உபன்யாசம் - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சூர்யநாராயணா கல்யாண மண்டபம், தொம்மலுார், பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
கன்னடா, இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சில்லா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
ஜாம் வித் பரத் சிஜே - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: நேடிவ் பார் அண்ட் இந்தியன் கிட்சன், 421 கியூ, ஸ்ரீகிருஷ்ணா டெம்பிள் சாலை, முதலாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
தெலுங்கு ஜாமிங் - இரவு 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, மூன்றாவது தளம், 15வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
குட்லா எக்ஸ் கொடவா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: வேப்பர் இந்திரா நகர், 773, 100 அடி சாலை, எச்.ஏ.எல்.,இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
ஓபன் மைக் - இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வ ரை. இடம்: ஹட்டில் காபி கோ, 262, கெம்பே கவுடா சாலை, பக்ருதி லே - அவுட், பெங்களூரு.
லேடீஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 8, இரண்டாவது தளம், அல்லய்டு கிராண்ட் பிளாசா, அசோக் நகர்.
காமெடி
காமெடி நைட் - இரவு 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, சாந்தாலா நகர்.
இம்ப்ரூவ் காமெடி ஜாம் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: சர்ச் ஸ்டிரீட் சோஷியல், 46/1, நான்காவது சர்ச் தெரு, சாந்தாலா நகர், அசோக் நகர்.
வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை நான்காவது பிளாக், கோரமங்களா.
மிட்நைட் காமெடி - இரவு 11:00 மணி முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர் சர்ச் ஸ்டிரீட், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர், அசோக் நகர்.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 9:30 முதல் 10:45 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.,பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.

